:
:
Contact
Advertise with us
Home
அரசியல்
தமிழ்நாடு
முக்கிய நிகழ்வுகள்
சினிமா
ஸ்போர்ட்ஸ்
லைஃப் ஸ்டைல்
ஆன்மிகம்
க்ரைம்
நடிகைகள்
கிசுகிசு
Toggle navigation
Home
அரசியல்
தமிழ்நாடு
முக்கிய நிகழ்வுகள்
சினிமா
ஸ்போர்ட்ஸ்
லைஃப் ஸ்டைல்
ஆன்மிகம்
க்ரைம்
நடிகைகள்
கிசுகிசு
Contact Us
அரசியல்
|
தமிழ்நாடு
|
முக்கிய நிகழ்வுகள்
|
சினிமா
|
ஸ்போர்ட்ஸ்
Breaking News
அதிமுகவில் கொங்கு VS முக்குலம்..! ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..! டிடிவி அனுப்பிய தூது!
மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்! யார் யார் தெரியுமா?
வேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்
பட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்
அணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்
முக்கிய நிகழ்வுகள்
அதானி துறைமுக விரிவாக்கத்துக்கு சீமான் போர்க்கொடி..!
Mugil
|
January 19, 2021
சென்னை, காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டத்துக்கு அழைத்து விடுத்துள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை இது.
Read More
அமெரிக்க வரலாற்றில் ஒரு கருப்பு தினம்... டிரம்புக்கு கடும் எதிர்ப்பு
Mugil
|
January 7, 2021
அமெரிக்காவில் ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் செயலில் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். அங்கு நடந்துள்ள வன்முறை உலக நாடுகளை குலுக்கியுள்ளது. இதுகுறித்து பிரபல பதிவர் ஜாக்கி சேகர் எழுதியிருக்கும் பதிவு இது.
Read More
நோபல் பரிசு மேதையை பா.ஜ.க. அவமானம் செய்யலாமா..? மம்தா போர்க்குரல்.
Mugil
|
December 30, 2020
பொருளாதார மேதையான அமர்த்தியா சென், ஒரு சட்டவிரோத குடியேறி என்று கூறப்படுவதற்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More
மீண்டும் வருகிறதா முழு லாக் டவுன்…?உஷார் தமிழா…
Mugil
|
December 25, 2020
இன்னமும் போகவே இல்லை, அதற்குள் மீண்டும் கொரோனா 2.0 வந்துவிட்டதாக உலக நாடுகள் மட்டுமின்றி உள்ளூரும் அலறிக்கொண்டு இருக்கிறது.
Read More
தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு பரப்பிய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜவாஹிருல்லா ஆவேசம்.
Mugil
|
December 17, 2020
இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு காரணம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாடு தான் என்று மத்திய அரசு தரப்பில் பரப்பப்பட்டது. தப்லீக் ஜமாஅத்தினர் தான் இந்தியாவில் கொரோனாவை பரப்பும் உச்சபட்ச நபர்கள் என்றும் இவர்கள் வெடிகுண்டு போன்று நடமாடி வருகின்றார்கள் என்றும் பாஜகவினர் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அவதூறு பரப்பி வந்தார்கள். இந்த அவதூறு பரப்புரைகள் காரணமாகத் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு பரப்பப்பட்டது.
Read More
கைலாசா நாட்டுக்குப் போகலாம் வர்றீங்களா..? அழைக்கிறார் நித்தியானந்தா
Mugil
|
December 17, 2020
நடிகை ரஞ்சிதாவால் படுஃபேமஸான நித்தியானந்தா கைலாசா என்று தனக்கென்று நாட்டை உருவாக்கிக்கொண்டு, தனி ஆவர்த்தனம் செய்துவருகிறார். அவர் தலைமறைவாகி இருப்பதாகவும், தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டும் யாராலும் பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
Read More
கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா..? ரஜினி பேசுனதை நினைச்சுப் பாருங்க..!
Mugil
|
December 2, 2020
’தடுப்பூசி வந்தால் நிம்மதி என பலர் நினைக்கின்றனர். ஆனால், அந்த தடுப்பூசிக்குப் பின்னே இருக்கும் அபாயம் தெரியுமா என்று எச்சரிக்கிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.
Read More
திகுதிகுவென எழுகிறது விவசாயப் புரட்சி… நீரோ மன்னரான மோடியின் மனம் மாறுமா..?
Mugil
|
December 1, 2020
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் நேரத்தில், கங்கைக் கரையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மோடியை நீரோ மன்னர் என்றுதான் வர்ணிக்கின்றனர்.
Read More
கொரோனாவில் தள்ளாடும் டெல்லி… மீண்டும் ஊரடங்கு தொடருமா..? முதல்வர் எடப்பாடியார் தீவிர ஆலோசனை
Mugil
|
November 28, 2020
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
Read More
உச்சநீதிமன்றம் கூறியும், ஏழு பேரை விடுவிக்க ஆளுநர் காலதாமதம் ஏன்? வீரமணி ஆவேசம்.
Mugil
|
November 16, 2020
உச்சநீதிமன்றம் கூறியும், ஏழு பேரை விடுவிக்க ஆளுநர் காலதாமதம் ஏன்? வீரமணி ஆவேசம்.
Read More
முதல்வர் எடப்பாடியாரை நெகிழவைத்த தாயார் சிலை..! முதல்வருக்கு சிறப்பான தீபாவளி பரிசு
Mugil
|
November 16, 2020
ஆனால், பர்சனசலாக முதல்வருக்கு இந்த வருடம் தீபாவளி பண்டிகை கிடையாது. கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த வருடம் தீபாவளி பண்டிகை கொண்டாடவில்லை.
Read More
எல்லா சுதந்திரங்களுக்கும் ஆப்பு வருகிறது. அருந்ததிராய் புத்தகம் நீக்கம்… பேராசிரியரின் கண்டனம்
Mugil
|
November 13, 2020
நெல்லை பல்கலையில் அருந்ததிராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து அகற்றப்பட்டது, பல்வேறு மட்டத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் மதுரை பேராசிரியர் பிரபாகரின் வேதனை பதிவு இது.
Read More
தீபங்கள் பேசட்டும், துன்பங்கள் விலகட்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து.
Mugil
|
November 13, 2020
இந்துக்களின் இனிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
Read More
கஞ்சாவை காட்டிக்கொடுத்த பத்திரிகையாளர் உயிருக்கு மதிப்பு இல்லையா..? அதிரடியில் இறங்குமா அரசு..?
Mugil
|
November 9, 2020
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகா சோமங்கலத்தை அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் தம்பி இசுரவேல் மோசஸ் நேற்று இரவு வீட்டில் இருந்த போது தொலைப்பேசி எண் கேட்பது போன்று வெளியில் வரவழைத்து அவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டனர். ரத்தக் காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்
Read More
தோற்றுப்போன டிரம்ப் வழக்குப் போடலாம், ஆனால் ஜெயிப்பாரா..?
Mugil
|
November 9, 2020
அமெரிக்காவின் மோடி என்று வர்ணிக்கப்பட்ட டிரம்ப் மோசமான தோல்வியை அடைந்துவிட்டாலும், பதவி நாற்காலியை விடாமல் பற்றிக்கொண்டு கோர்ட்டுக்குப் போவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவர் கோர்ட்டுக்குப் போனால் என்னாகும் என்பதை பிரபல பத்திரிகையாளர் மாலன் தெரிவித்துள்ள பதிவு இது.
Read More
ஜாதியை நிச்சயம் ஒழிக்க முடியும்… இதோ ஜப்பானில் ஜாதி ஒழிக்கப்பட்ட கதை?
Mugil
|
November 6, 2020
ஜாதியை ஒழிக்கவே முடியாது என்று பேசும் அரசியல்வாதிகள் ஜப்பான் நாட்டைப் பார்த்து திருந்தவேண்டும் என்கிறார் கவி வளநாடன். இதோ, ஜாதியை ஒழித்த ஜப்பானின் கதை.
Read More
யாருப்பா இந்த அர்னாப் கோஸ்வாமி? ஏன் குதிக்கிறது பா.ஜ.க. டீம்…?
Mugil
|
November 5, 2020
பத்திரிகையாளர் போர்வையில் பஞ்சமா பாதகங்களை மனித நேயமின்றி அரங்கேற்றிய ரிபப்ளிக் சேனல் முதலாளி அர்னாப் கோஸ்வாமி என்று பதிவு போட்டுள்ளார் பிரபல பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.
Read More
உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஆபத்து..! நவம்பர் 26, மாபெரும் பொது வேலை நிறுத்தம். தயாராகும் தொழிற்சங்கங்கள்.
Mugil
|
November 4, 2020
ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், சென்னை. சிந்தாதிரிப்பேட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் கே சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read More
ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆப்பு வருமா..? நீதிமன்றத்தில் விசாரணை
Mugil
|
November 2, 2020
தொலைக்காட்சியைத் திறந்தாலே ஆன்லைன் சூதாட்டம் பற்றித்தான் விளம்பரங்கள் ஓடுகின்றன. இதில் ஈடுபட்டு பொருள் இழந்தவர்கள் நாடு முழுவதும் தற்கொலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Read More
இந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே குலை நடுங்கும்.
Mugil
|
October 31, 2020
31 10 1984 அன்று காலை. 9 மணி 10 நிமிடங்களில் இந்திரா காந்தி வெளியே வந்தபோது மிதமான வெப்பத்துடன் காலை சூரியன் தகதகத்தது. இந்திரா காந்திக்கு வெயில் படாமல் இருப்பதற்காக, கறுப்பு குடையை இந்திராவின் தலைக்கு மேலே உயர்த்தி பிடித்தவாறு நடந்து சென்றார் நாராயண் சிங். இந்திராவின் சில அடிகள் பின்னதாக ஆர்.கே. தவண் மற்றும் இந்திரா காந்தியின் தனிப்பட்ட ஊழியர் நாது ராம் நடந்து கொண்டிருந்தனர்..
Read More
See All News