:
:
Contact
Advertise with us
Home
அரசியல்
தமிழ்நாடு
முக்கிய நிகழ்வுகள்
சினிமா
ஸ்போர்ட்ஸ்
லைஃப் ஸ்டைல்
ஆன்மிகம்
க்ரைம்
நடிகைகள்
கிசுகிசு
Toggle navigation
Home
அரசியல்
தமிழ்நாடு
முக்கிய நிகழ்வுகள்
சினிமா
ஸ்போர்ட்ஸ்
லைஃப் ஸ்டைல்
ஆன்மிகம்
க்ரைம்
நடிகைகள்
கிசுகிசு
Contact Us
அரசியல்
|
தமிழ்நாடு
|
முக்கிய நிகழ்வுகள்
|
சினிமா
|
ஸ்போர்ட்ஸ்
Breaking News
எடப்பாடி பயந்துவிட்டாரா அல்லது ராஜதந்திரமா?
அப்பான்னா பலாப்பழம், இடி தாங்கி
ஸ்டாலின் வெற்றிக்குக் காரணம் சபரீசன்..?
விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிசாமி ரகசியக் கூட்டணி
கம்யூனிஸ்ட் கட்சிக்கே இந்த நிலையா?
ஆன்மிகம்
தெய்வங்கள் கோவிலுக்குள் பேசும் சத்தம் கேட்கும் விசித்திர கோவில்
Geetha
|
July 12, 2020
பிஹாரில் இருக்கும் பஸ்தார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி திருபுரசுந்தரி ஆலயம்.
Read More
ரேவதி, பரணி என்று நட்சத்திரங்களின் பெயரை மனிதருக்கு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்..? பிரபல ஜோதிடரின் கணிப்பு இதோ...
Mugil
|
July 7, 2020
நட்சத்திரம் என்றால் நமக்கு வானில் ஜொலி ஜொலிப்பான பொருள் என்றே தெரியும் ஆனால் நட்சத்திரம் என்பது வான்வெளி மண்டலத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரம் உள்ளது என்பது விஞ்ஞான கண்டுபிடிப்பாகும்.
Read More
பெயரில் ஸ்ரீ எழுத்தை வைத்தால் என்னாகும் தெரியுமா? பிரபல ஜோதிடரின் கணிப்பு இதோ.
Mugil
|
July 5, 2020
சமீப காலமாக ஸ்ரீ என்கிற எழுத்து கொண்ட பெயர் வைத்தவர்கள் சோதனை காலமாக உள்ளது. ஜெயஸ்ரீ என்ற பெண் பெட்ரோலில் கொளுத்தப்பட்டால் சுபஸ்ரீ என்கிற பெண் பேனர் விழுந்து துர்மரணம் அடைந்தால்.
Read More
உரலுக்குள் செங்குத்தாக நின்ற உலக்கைகள்! சூரிய கிரகணத்தில் மட்டும் நிகழும் அதிசயம்! எங்கு தெரியுமா?
shravan
|
June 21, 2020
இன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது உலக்கைகள் செங்குத்தாக நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Read More
இன்று சூரிய கிரகணம் முடிந்த பிறகு வெற்றிலையை நான்காக வெட்டி குளிக்கும் நீரில் போட வேண்டும்..! ஏன் தெரியுமா?
shravan
|
June 20, 2020
நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்திற்கு முன்பும் பின்பும் வீட்டில் செய்யவேண்டிய முக்கியமான வழிமுறைகளை இந்த செய்தியின் மூலமறிந்து கொள்வோம்.
Read More
இன்று நெருப்பு வளைய சூரியகிரகணம்..! அந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்து..! பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரத்தினர் யார் யார்?
shravan
|
June 20, 2020
எந்தெந்த நட்சத்திரம் மற்றும் ராசிக்காரர்கள் நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்.
Read More
இன்று காலை, 10:22 - பகல், 1:32 மணி வரை நெருப்பு வளைய சூரிய கிரகணம்..! மதியம் 2 மணிக்கு கல் உப்பு கலந்த நீரில் நாம்…
shravan
|
June 20, 2020
நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது ஜாதக அமைப்புபடி யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதனை இந்த செய்தியில் நாம் காண்போம்.
Read More
இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம்..! 3 மணி நேரத்தில் மறந்தும் கூட நாம் செய்யக்கூடாதவை..! என்னென்ன தெரியுமா?
shravan
|
June 20, 2020
சூரிய கிரகணத்தின் போது ஆயுர்வேத முறைப்படி செய்யக்கூடாத செயல்கள் குறித்து இந்த செய்தியில் நாம் காண்போம்.
Read More
குழந்தைக்கு ஊர்களின் பெயரை, பேராக வைக்கலாமா..? என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? பிரபல ஜோதிடரின் கணிப்பு இதோ.
Mugil
|
May 28, 2020
மனிதர்களுக்கு மண் மீதும் தான் பிறந்த சொந்த ஊரும் தனது உயிரைக்கு நிகராக எண்ணுவார்கள் இவையாவும் அவர்களது ரத்தத்தில் கலந்து இருக்கும் வெளியூர் வெளிநாடுகளில் மற்றவர்களிடம் பழுகும் போது உடனே உங்கள் சொந்த ஊர் எது என கேட்டு தெரிந்து கொள்வார்கள் எனில் ஒரே ஊர் என்றால் ஊர் பாசம் மண் பாசம் மிகுதியான நம்பிக்கை பாசம் வைப்பார்கள் இதன் காரணமாகவே சிலர் ஊர் பெயரை தன் பெயரை சேர்த்து வைத்துக் கொள்வார்கள்.
Read More
108 முறை தெய்வ திருநாமம் எழுதுவதால் என்ன பலன் கிடைக்கும்..? ஜோதிடர் சொல்லும் பலன் இதோ...
Mugil
|
May 26, 2020
ஆதி மனிதன் தனது கற்பனைகள் எண்ணங்களை சிந்தனைகளையும் அன்றைய முக்கிய நடப்புகளை பற்றி கல்வெட்டில் செதுக்கி வைத்தான் பிறகு ஓலைச்சுவடி செம்பு தகட்டில் எழுதினான் மாட்டு தோலில் எழுதினால் காகிதம் வந்த காலம் மனிதனின் எழுத்துக்கள் வேகம் எடுத்தது. இன்றைய விஞ்ஞான காலத்தில் கணிணி மூலம் எழுத்துக்கள் மற்றும் விண்ணை முட்டும் அளவில் எழுத்துக்கள் விதவிதமான வடிவங்கள் செய்ய தொடக்கி விட்டன.
Read More
இறைவனுக்கு ஆரத்தி எடுப்பது எதற்காக? ஆரத்தி என்பதன் பொருள் என்ன? வீடுகளில் ஆரத்தி எப்படி எடுக்க வேண்டும்
Geetha
|
April 18, 2020
நாம் இறைவழிபாட்டின் போது ஆரத்தி காட்டுவது என்பது இந்து பூஜைகள் மற்றும் சடங்குகளில் இருந்து பிரிக்க முடியாத ஒரு பழக்கம் ஆகும்.
Read More
திருவிளையாடல் புராணம் – பலகையிட்ட படலம் – பாணபத்திரரின் பக்தி
Geetha
|
April 18, 2020
பாணபத்திரர் மூன்று வேளையும் தவறாது சோமசுந்தரக் கடவுளுக்கு இசை பாடி வந்தார். இவரது இசைபாடும் பக்தி நள்ளிரவிலும் நடைபெற்றது.
Read More
அற்புதம் நிறைந்த மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடக்கும் பூஜைகளும் அற்புதமானது தான்!
Geetha
|
April 18, 2020
சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது.
Read More
மாம்பழ ராமானுஜர் - ராமானுஜரை எதிர்கொண்டழைத்து, பிரசாதம் வழங்கிய திருவேங்கடவர்!!!
Geetha
|
April 18, 2020
ராமானுஜர் தம் இரண்டாம் திருமலை விஜயத்தின் போது, மலைமீது நடந்து வந்த களைப்பில், ஓரிடத்தில் (முழங்கால் முடிச்சுக்குப் பக்கத்தில், தம் முதல் விஜயத்தின் போது, பெரிய திருமலை நம்பிகள் அவரை எதிர்கொண்டழைத்த இடத்தில்) அமர்ந்து ஓய்வெடுத்தார்.
Read More
சித்தர்களை தரிசிக்க ஆசையா? இந்த எளிய பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள்!!!
Geetha
|
April 17, 2020
சித்தர்களை நாம எல்லோருமே நம்புறோம்.. சில விஷயங்கள் நாம் கேளிவிப்பட்டவரையில் மிகைப் படுத்துதல் போல தோன்றினாலும், அவங்க இருந்தாங்க.. இன்னும் பலப்பல வகையில், தன்னை நம்பியவர்களுக்கு சித்தர்கள் உதவி செய்யறாங்க.
Read More
வீட்டில் செல்வம் அதிகரிக்க உப்பை இந்த இடத்தில் வைக்க வேண்டுமாம்!!!
Geetha
|
April 17, 2020
யாருமே தங்களை சுற்றியும், தாம் வசிக்கும் இடத்திலும் கெட்ட / எதிர்மறை சக்தி இருக்க விரும்ப மாட்டார்கள்.
Read More
புகழ், வெற்றி, செல்வத்தை அடைய உதவும் 14 பழக்கங்கள்! என்னென்ன ?
Geetha
|
April 17, 2020
நமது பழக்கவழக்கங்கள் தான் நம்மை இந்த சமூகத்தில் எப்படிப்பட்டவர் என நிலைப்படுத்துகிறது.
Read More
சிவபெருமானைப் போல் நாகத்தை ஆபரணமாக அணிந்த பாம்பாட்டி சித்தர்
Geetha
|
April 16, 2020
பாம்பாட்டி சித்தர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். பாம்பாட்டி சித்தரின் காலம் கி.பி 1200 ஆகும். இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.
Read More
ஈர மணல் காய்ந்ததும் விபூதியாக மாறும் அதிசயம் – நீர் பட்ட இலை, தழைகள் பாறையாக மாறும் அதிசயம் எங்கு தெரியுமா?
Geetha
|
April 16, 2020
மதுரையில் இருந்து தேனி வழியாக சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளி மலை.
Read More
அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்திய சிவாலய ஓட்டம்
Geetha
|
April 15, 2020
சைவ-வைணவ ஒற்று மையை வலியுறுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது.
Read More
See All News