• :
    • :
  • Contact
  • Advertise with us
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • முக்கிய நிகழ்வுகள்
  • சினிமா
  • ஸ்போர்ட்ஸ்
  • லைஃப் ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • க்ரைம்
  • நடிகைகள்
  • கிசுகிசு
Times Tamil News Logo
Times Tamil News Logo
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • முக்கிய நிகழ்வுகள்
  • சினிமா
  • ஸ்போர்ட்ஸ்
  • லைஃப் ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • க்ரைம்
  • நடிகைகள்
  • கிசுகிசு
  • Contact Us
  • அரசியல்|
  • தமிழ்நாடு|
  • முக்கிய நிகழ்வுகள்|
  • சினிமா|
  • ஸ்போர்ட்ஸ்
Breaking News
ஸ்டாலினிடம் செல்வப்பெருந்தகை டோட்டல் சரண்டர்
காவிரி நீருக்கு பொங்கும் அண்ணாமலை
2006 விஜயகாந்த்… 2024 சீமான்.
விஜய்யை விஜய்ன்னு கூப்பிடக் கூடாதா..?
யாருய்யா இந்த பவன் கல்யாண்…?

Categories

  • க்ரைம்
  • அரசியல்
  • சினிமா
  • ஸ்போர்ட்ஸ்
  • லைஃப் ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • முக்கிய நிகழ்வுகள்
  • தமிழ்நாடு
  • நடிகைகள்
  • கிசுகிசு
  • உறவுகள்
  • Recent

ஸ்டாலினிடம் செல்வப்பெருந்தகை டோட்டல் சரண்டர்

காவிரி நீருக்கு பொங்கும் அண்ணாமலை

2006 விஜயகாந்த்… 2024 சீமான்.

இரவு நேரத்தில் சப்பாத்தி சூப்பர் ஹிட்

விஜய்யை விஜய்ன்னு கூப்பிடக் கூடாதா..?

  1. முக்கிய நிகழ்வுகள்

திரும்பவும் வாசனை ஜெயிலில் போடுட்டாங்க.

Admin | May 30, 2024
கொதிக்கும் இளசுகள்
Read More

எச்சில் இலையில் உருளும் மூட நம்பிக்கைக்கு எதிராக போர்க்கொடி

Admin | May 22, 2024
எச்சில் இலையில் உருளும் மூடநம்பிக்கை பழக்கத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பது தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
Read More

புகார் எண் மீது எக்கச்சக்க புகார்

Admin | May 14, 2024
மாநகராட்சிக்கு மேயரான தினத்திலிருந்து தினமும் சைதை துரைசாமி வருகை தருவதும் முழு நேரப் பணியாளர் போன்று எல்லா நேரமும் அங்கேயே இருப்பதும் அதிகாரிகளும் பணியாளர்களும் அதுவரையிலும் கண்டிராத ஒரு புதுமை.
Read More

குண்டர் சட்டத்தில் கைதான சவுக்கு சங்கருக்கு சிறை மாற்றம் இல்லை..?

Admin | May 13, 2024
சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது. சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Read More

’கவர்’ வாங்குவதில் சைதை துரைசாமி புதிய டெக்னிக்

Admin | May 13, 2024
இந்த நேரத்தில் புகார் மனு வாங்குவதில் சைதை துரைசாமி ஒரு புதிய நடைமுறையைக் கையாண்டார். அதாவது கவருக்குள் வைத்து கொடுக்கும் புகார் மனுக்களை அவர் வாங்க மாட்டார். கவரில் இருந்து பிரித்து தனியே கொடுக்கும் புகார் மனுக்களை மட்டுமே வாங்குவார்.
Read More

ராகுல் காந்தியின் சவால் ஏற்பதற்கு மோடி ரெடியா?

Admin | May 12, 2024
ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி மற்றும் மூன்று மூத்த ஊடகவியலாளர்கள் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி விவாதம் போல ஒன்றை ஏற்பாடு செய்ய முயற்சித்து வருகிறார்கள். எந்த அரசியல் சார்பும் இன்றி இந்த விவாதம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து ஸ்ரீதர் சுப்பிரமணியம் எழுதியிருக்கும் பதிவு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
Read More

எம்.ஜி.ஆர். பாணியில் சைதை துரைசாமி கோபம்

Admin | May 12, 2024
சினிமா நடிகராக, அரசியல் தலைவராக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் மக்களோடு மக்களாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்ந்திருக்கிறார். எந்த ஒரு தருணத்திலும் பொதுவெளியில் எம்.ஜி.ஆர். அவரது கோபத்தை, ஆவேசத்தைக் காட்டியதே இல்லை. தவறு செய்த அதிகாரிகள், அரசியல்வாதிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என யாராக இருந்தாலும் தனியே சந்தித்தே கண்டிப்பும் தண்டிப்பும் வழங்குவார்.
Read More

அட்சய திருதியையில் தங்கம் வாங்கி ஏமாறாதீங்க மக்களே

Admin | May 10, 2024
அட்சய திரிதியை என்பது மதம் மீது மக்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, வியாபாரிகள் நடத்தும் கோல்மால் என்ற உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
Read More

குப்பைத் தொட்டிக்குப் போன புகார் மனுக்கள்

Admin | May 10, 2024
சைதை துரைசாமி மேயரராக அலுவலகத்தில் அமர்ந்தவுடனே பொதுமக்களிடம் ஜோராக மனுக்களை பெறத் தொடங்கினார். நிறைய மனுக்கள் சேர்ந்தன. அத்தனை மனுக்களையும் அதிகாரிகளிடம் கொடுத்து, ‘இந்த மனுக்களை எல்லாம் பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுப்பி, தீர்வு காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்… என்ன நடவடிக்கை என்று எனக்கு அப்டேட் தெரிவிக்க வேண்டும்’ என்று உதவியாளர்களிடம் சொன்னார்.
Read More

அண்ணாமலை மீது காங்கிரஸ் வழக்கு, போலி ஆவண விவகாரம்

Admin | May 9, 2024
தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நேரத்தில் திடீரென அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரம் குறித்த ஆவணத்தை வெளியிட்டு பரபரப்பை பற்ற வைத்ஹார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமித்ஷா என்று அத்தனை பேரும் தி.மு.க. மீது குற்றம் சாட்டினார்கள்.
Read More

அட்சய திரிதியைக்கு தங்கம் வாங்காதீங்க, விற்பனை செய்யுங்கள் – ஞானகுரு

Admin | May 9, 2024
குறிப்பாக அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதால் இந்த நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் மக்களிடம் உள்ளது. இது சரியானதா என்று ஞானகுருவிடம் கேட்டார் மகேந்திரன்.
Read More

+2க்குப் பிறகு பணத்துக்காக படிக்கலாமா? - ஞானகுரு

Admin | May 9, 2024
+2 தேர்வு முடிவுகள் வெளியாகி மதிப்பெண்கள் வந்துவிட்டன. நல்ல மதிப்பெண் வாங்கியவர்கள், குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் என்று எல்லோருமே அடுத்து என்ன என்று தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே இந்த படிப்பு தான் படிக்கப் போகிறேன் என்று உறுதி எடுத்து அதற்கேற்ப மதிப்பெண் பெற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை, மற்றவர்கள் என்ன கோர்ஸ் எடுப்பது.
Read More

சைதை துரைசாமிக்கு வீடு, ஸ்கூட்டர் லஞ்சம்..?

Admin | May 9, 2024
ஒரு பைசாகூட வாங்காமல் ஆயிரக்கணக்கான பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்துகொடுத்தார். நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வாங்கிக்கொடுத்தார். இதுவெல்லாம் தெரியவந்ததும் அவரிடம் எங்கள் கோரிக்கையைக் கொண்டுசென்றோம். யார் யாரையோ சந்தித்து, எங்களுக்கு பதவி உயர்வு வாங்கிக் கொடுத்தார்.
Read More

ஐ.டி. பார்க்கை விற்று மனிதநேய அறக்கட்டளை

Admin | May 8, 2024
மேயர் தேர்தலில் சைதை துரைசாமி மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததற்கு மனிதநேய அறக்கட்டளை மூலம் அவர் செய்த சேவைகள் முக்கியப் பங்கு வகித்தன.
Read More

ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் மிரட்டல்..?

Admin | May 7, 2024
நாடு முழுவதும் உள்ள 181 துணை வேந்தர்களை ராகுலுக்கு எதிராக கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதனை தேர்தல் கமிஷன் கையில் எடுத்து ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More

சோ பாராட்டிய கேள்வி மன்னன்

Admin | May 7, 2024
மேயராக சைதை துரைசாமி செய்த பணிகளை பட்டியலிடும் நேரத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த யாதவராமன் கூறிய சில கருத்துக்களை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அவர் சைதை துரைசாமி பற்றி கூறியவற்றில் இருந்து சில தகவல்கள் மட்டும் தருகிறேன்.
Read More

சைதை துரைசாமியின் முதல் நாள் அதிரடி நடவடிக்கை

Admin | May 6, 2024
சைதை துரைசாமியின் பதவியேற்பு விழா ஜெயலலிதாவின் வருகையினால் சிறப்படைந்தது. மாமன்ற விழாவில் மற்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மற்ற மேயர்களைப் போன்று சைதை துரைசாமியும் பகுதி நேர மேயராகவே செயல்படுவார் என்று அதிகாரிகள் நினைத்தார்கள்.
Read More

+2 தேர்வு ரிசல்ட் மாணவிகளே டாப்பு

Admin | May 6, 2024
தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன. இந்நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
Read More

சசிகலா இப்படிச் செய்யலாமா? கோபத்தில் தேவரின மக்கள்

Admin | May 6, 2024
’சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் அவர்களை திமுக தலைமையிலான அரசு கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதன் மூலம் திமுக தலைமையிலான விளம்பர அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்துள்ளது.
Read More

மோடியின் 10 சூப்பர் டூப்பர் பொய்கள்… போட்டுத்தாக்கும் அமைச்சர்

Admin | May 6, 2024
உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி நரேந்திர மோடி அவர்களின் தேர்தல் பிரச்சாரம் முழுக்க முழுக்க பொய் என்று 10 பொய்களை வரிசை கட்டியிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
Read More
See All News

Trending Political news

Tamil Crime News

Tamil Cinema News

Tamil Lifestyle news

Useful Links

  • Home
  • All News
  • Contact
  • Advertise with us

About Us

Times Tamil News present you the most latest trending news in tamil across Chennai, tamilnadu, India, Asia and World. Read top tamil seithigal, breaking tamil news, tamil movie gossips, fashion, lifestyle, and Watch hot actress photos, videos and live headlines coverage of all the breaking news, and all latest events on our site. Don't Wait for your morning newspapers! get all tamil crime news, Political news, Tamil Cinema news, Sports news, regional news through Times Tamil News instantly.Stay updated with authentic tamil news portal - Times Tamil News.

2025 © All Rights Reserved @ Times Tamil News | Terms & Condition | Privacy Policy | About Us | Contact Us Advertise with us
Site Developed and maintained - Nathan