நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன பிரபல நடிகரின் மனைவி! அசர வைக்கும் காரணம்!

தெலுங்கு திரையுலகில் தனக்கென்று ஒரு சிறந்த இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் மகேஷ் பாபுவும் ஒருவர் ஆவார். இவர் நடித்த மஹர்ஷி என்ற என்ற திரைப்படம் திரைக்கு வர காத்து கொண்டிருக்கிறது.


சமீபத்தில் அந்த திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ்  நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் முன்னனி நடிகர்களான விஜய் தேவர்கொண்டா,  வெங்கடேஷ் டகுபதி, அலறி நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த விஜய் தேவர்கொண்டா மற்றும் வெங்கடேஷ் டகுபதி அவர்களுக்கு மகேஷ் பாபுவின் மனைவி நர்மதா தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் நன்றி தெரிவிக்கும் விதமாக மகேஷ் பாபுவும்  விஜய் தேவர்கொண்டாவும் இணைந்து இருக்கும் புகைபடத்தை வெளியீட்டார்.

கைபடத்தை பார்த்த நெட்டிசென்கள் மகேஷ் பாபுவின் மனைவி நர்மதாவை பங்கமாக வறுத்து எடுக்கின்றனர். இதற்கு காரணம் நர்மதா மஹர்ஷி திரைப்படத்தின் விழாவிற்கு வந்த அலறி நரேஷ்க்கு அவர் நன்றி தெரிவிக்க மறந்துவிட்டார் என்ற காரணத்தினால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.