4 மனைவிகள்..! ஊருக்கு ஒன்று என 10 கள்ளக்காதலிகள்! குருட்டு டேவிட்டின் லீலைகள்! அதிர்ச்சியில் சேலம்!

கணக்கில்லாத கள்ள காதலிகள், ஊருக்கு ஒரு மனைவி என மாற்று திறனாளி டேவிட் உல்லாசம் ! சிக்கியதும் கொடுத்த பகீர் வாக்குமூலம்..


சேலத்தில் மாற்று திறனாளி நபர் கணக்கற்ற காதலிகள் மற்றும் ஊருக்கொரு மனைவி என உல்லாசமாக இருக்க மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். சேலம், அம்மா பாளையத்தை சேர்ந்த டேவிட் வயது 38, கண் பார்வை இல்லாத இவர் பேருந்துகளில் பயணிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

கண் பார்வை இல்லாதவர் என்பதனால், பேருந்தில் பயணிப்பவர்களும் உதவுவது சராசரி ஆன நிலையில், அக்கம் பக்கத்தில் உட்காரும் நபர்களிடம் நட்பாக பேசி அவர்களது செல்போன் எண்களை லாவகமாக வாங்குவதும், அதன் பின்னர் அவர்களுக்கு போன் செய்து நல்ல நட்பாக பேசி, அரசு வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்து கூறி ஏமாற்றியுள்ளார்.

அவர்களிடம் சுமார் 50 லட்சத்திற்க்கும் மேலாக இது வரை நூற்றுக்கணக்கான நபர்களிடம் இந்த மாதிரி பேசி மோசடி செய்து வந்துள்ளனர்.