திடீரென வந்த பிராவோ! அதிர்ந்து போன கடைக்காரர்! சேப்பாக்கத்தில் அரங்கேறிய ருசிகரம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலை சிறந்த வீரர்களுள் ஒருவரான பிராவோ, சென்னையில் உள்ள ஒரு கடைக்கு வருகை தந்தார்


நமது CSK அணிக்காக விளையாடும் பிராவோ, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றிற்கு வருகை புரிந்தார்அங்கு அவரை பார்த்த மக்கள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.

மேலும் அவர் தனது ரசிகர்களளோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு மட்டும் இல்லாமல் அவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதுமேலும் தோனி தலைமையிலான CSK அணியின் 100 வது வெற்றியை கொண்டாடும் நோக்கில், அந்த அணியின் நிர்வாகி திரு.ஸ்ரீநிவாசன்இவர்களுக்கு 100 விசில்கள் அடங்கிய பதாகையை பரிசாக அளித்து சில்க் அணி வீரர்களை ஆர்ச்சிய படுத்தினார்.

இதனை பெரும் மகிழ்ச்சியோடு தோனியின் மனைவி சாக்க்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளோடு பதிவிட்டு இருந்தார் .