சாண்டி நீயா இப்படி? அதிர்ந்து போன மீரா மிதுன்! சொல்லி அடித்த ஹவுஸ்மேட்ஸ்!

வழக்கமாக டாஸ்க் கொடுக்கும் பிக்பாஸ் இந்த முறை சாண்டி மூலம் மீராவிற்க்கு புதிதாகப் பிரச்சனையை கிளப்பி விடுகிறார்.


சாண்டியை பிக் பாஸ் கன்பர்ஸன் அறைக்கு அழைக்க , அசால்ட்டாக சென்றவரை கிறுக்கல் ஆக்கியது,பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்.அதிலும் அவருடன் அதிகமாக நெருங்கமாக இருக்க்ய்ம் மீராவிற்க்கு எதிராக சாண்டியை களம் இறக்கியது தான் மேலும் சுவாரஸ்யம்.

இதற்க்கிடையில், டாஸ்க்கின் படி அனைவருக்கும் பொதுவாக மீராவை நாமினேட் செய்து அவரை வெளியேற்றுவதாக மீராவுக்கு நெருக்கடிக் கொடுக்க, 

ஆளாலுக்கு மீராவை நாமினேட் செய்ய மதுவை டச் செய்து பார்க்க, சீறி பாய்ந்தார் மது அதிலும் மீரா பிறந்த் நாள் வாழ்த்துக்கூறி சாண்டிதை கட்டி அணைக்க, அழுவது போலவே பாவலாக் காட்டி அசத்துகிறார் சாண்டி, இதனை பார்த்த ஹவுஸ்மேட் அசந்து போனார்கள்.இருந்தாலும் சினேகனுக்கு அடுத்து கட்டிப்பிடி வைத்தியம் ஸ்பெஷலிஸ்ட் சாண்டி என ரசிகர்கள் காலாய்த்து வருகின்றனர்.