14 வயது சிறுமியுடன் பீச் ஹவுசில் கூட்டு பாலியல் உல்லாசம்..! இடதுசாரி சிந்தனையாளர் குரூப்பின் வக்கிரம்! சென்னை பகீர்!

14 வயது சிறுமியை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக சிலருக்கு எதிராக தமிழக உளவுத்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.


14 வயது சிறுமியை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் ஒன்று எழுந்துள்ளது. பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி என்பவர் இந்த குழுவுக்கு எதிராக வீடியோ மற்றும் ஆடியோ உரையாடல்களை திரட்டி தன்னுடைய முகநூல் பதிவில் பதிவேற்றம் செய்து வருகிறார். சிறுமியை அழைத்துச் சென்ற விவகாரம் எப்படி வெளியே தெரிந்தது என்று சம்பந்தப்பட்டவர்கள் பேசுகின்ற ஆடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

மூன்று பேர் பேசிக்கொள்ளும் அந்த ஆடியோவில் பெண்ணொருவர் மற்றவர்களிடம் இந்த பாண்டிச்சேரி சம்பவம் பற்றி யாராவது வெளியே சொன்னீர்களா? 14 வயது சிறுமியை ஐந்து ஆண்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்கள் என் தமிழச்சி பேசி வருவதாக அந்தப் பெண் கேட்க அதற்கு மற்ற இருவர்கள் நாங்கள் கூறவில்லை என்று பதில் அளிக்கின்றனர். 

மேலும் இந்த குழுவில் டெல் நிறுவனத்தில் மின் பொறியாளராக இருக்கும் நபர் ஒருவர் சென்றதாகவும், அவர் இடதுசாரி தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர் என்று தமிழக உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடன் சென்ற இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் பற்றியும் உளவுத்துறை போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.