வயதுக்கு வந்த உடன் பார்த்த பிட்டு படம்! ரெஜினா வெளியிட்ட ஹாட் தகவல்!

ரெஜினா கஸன்ட்ரா கோலிவுட்டில் கோலோச்சிய நடிகைகளுள் ஒருவராவார். இவர் தற்போது "பிஹைண்ட்வுட்ஸ்" என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியானது தற்போது வைரலாகி இருக்கிறது.


ரெஜினா சமீபத்தில் திரில்லர் படம் ஒன்றில் நடித்தார். இந்தப் படமானது தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளிவந்தது. இந்தப் படத்தின் பெயர் "7" என்பதாகும்.  இந்தப் படத்தில் ரஹ்மான் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோருடன் நடித்திருந்தார். 2019-ஆம் ஆண்டில் இவர் நடித்த முதல் படம் ஆகும்.

இந்நிலையில் இவர் பிஹைண்ட்வுட்ஸ் என்ற பத்திரிக்கைக்கு சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் சில கேள்விகள் கவர்ச்சிகரமாகவும் பாலுணர்வை தூண்டும் வகையிலும் இருந்ததால் ரசிகர்கள் மகிழ்ந்துள்ளனர்.

"நீங்கள் டீனேஜில் பிட்டுப்படம் பார்த்ததுண்டா" என்ற கேள்விக்கு "ஆம்" என்று பதிலளித்தார். மேலும் அந்த மாதிரி படங்களைப் பார்ப்பது வழக்கம் தான் என்றும் கூறியுள்ளார். தெலுங்கு திரைப்படமான "ஆவ்" என்பதற்கு தனக்கு கிடைத்த வரவேற்பு பற்றியும், தான் தற்காலிக டாட்டூக்களை ஒட்டிக்கொண்டது பற்றியும் அவர் கூறினார்.

தற்போது அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் "நெஞ்சம் மறப்பதில்லை" என்னும் படத்திலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் "பார்ட்டி" என்னும் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.