புது மாப்பிள்ளை இயக்குனருடன் நைட் டின்னர்! ஆரியா மனைவியின் வைரல் புகைப்படம்!

கோலிவுட் திரையுலகில் புதுமுக நடிகையான சாயிஷா நடிகை அமலாபாலின் முதல் கணவரும் இயக்குனருமான விஜய்யுடன் உணவகத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சாயிஷா வளர்ந்து வரும் புதுமுக கதாநாயகிகளுள் ஒருவராவார். இவர் முதன்முதலில் தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் அந்த அளவிற்கு அவர் முயற்சிகள் வெற்றியடையவில்லை. பின்னர் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அவர் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த முதல் படமான "வனமகன்" நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியது குறிப்பிடத்தக்கது. பின்னர் சாயிஷா, நடிகர் ஆர்யாவுடன் இணைந்து "கஜினிகாந்த்" என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்தார். இதுபோன்ற அடல்ட் காமெடி திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்னர் தன் குடும்பத்துடன் உணவகத்திற்கு சென்றிருந்தார். அங்கு அவர் தன் முதல் பட இயக்குனரான விஜயுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மற்றொரு பிரபல கோலிவுட் நடிகையான அமலாபாலின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.