அடிச்சுத் தூக்கிய ராகுலின் தேர்தல் அறிக்கை - அதிர்ந்து நிற்கும் மோடி!!

இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அந்தத் தேர்தல் அறிக்கையில் தமிழகத்துக்கு சாதகமாக பல்வேறு அம்சங்கள் குறிப்பிட்டுள்ளார்.


பொய்யான வாக்குறுதிகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள ராகுல் ஒவ்வொரு விஷயத்துக்கும் அக்கறை காட்டி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த தேர்தல் அறிக்கை மோடிக்கும் அ.தி.மு.க. அரசுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து

பெண்களுக்கு 33 சதவிகித வேலையில் இட ஒதுக்கீடு

விவசாயிகள் கடன் திருப்பிக் கட்டவில்லையென்றால் கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

பெட்ரோல்டீசல் விலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருதல்

தென்னிந்தியாவை மோடி புறக்கணிப்பதால் கேரளாவில் நின்று ராகுல் காந்தி போட்டியிட்டு நாட்டை ஒன்றிணைத்தல்.

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்

வருமான உதவித் திட்டத்தால் ஏழைகளுக்கு வருடம் 72,000 வழங்கப்படும்ஐந்து ஆண்டுகள் நிச்சயம் வழங்கப்படும்.

சிறுபான்மையினர்பெண்கள்எஸ்.சி., எஸ்.டிபிரச்னைகளுக்கு கடும் நடவடிக்கை

தேச துரோக தடை சட்டம் நீக்கப்படும்.

கிராமப்புற வேலைத்திட்டம் 150 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

இதுபோன்ற இன்னும் பல்வேறு திட்டங்கள் அறிவித்திருக்கிறார் ராகுல்சூப்பரப்பு.