என் அக்காவை பார்த்து ரசி..! காதலனுக்கு சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய இளம்பெண்! பதற வைக்கும் சம்பவம்! அதிர வைக்கும் காரணம்!

மும்பை: உடன்பிறந்த சகோதரியின் நிர்வாண படங்களை காதலனுக்கு அனுப்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


மும்பையை அடுத்த அக்ரபதா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் இவ்வாறான புகாரில் சிக்கியுள்ளார். அந்த பெண், ஏற்கனவே திருமணமான ஆண் ஒருவருடன் கள்ளக்காதல் செய்து வந்திருக்கிறார். இருவரது குடும்பமும் உறவினர்களாக இருந்தபோதிலும், இதற்கு அப்பெண்ணின் தாய் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், இருவரது குடும்பமும் சமீபத்தில் தாண்டியா விருந்தில் பங்கேற்று நடனமாடியுள்ளனர். அப்போது, இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இளம்பெண்ணின் தங்கை, அக்காவின் கள்ளக்காதலனை அடித்திருக்கிறார். இதையடுத்து, அவரை பழிவாங்க அந்த நபர் திட்டமிட்டுள்ளார்.  

இதன்பேரில், ''உன்னைத் திருமணம் செய்துகொளள் வேண்டுமெனில், உனது சகோதரியின் நிர்வாண படங்களை எனக்கு அனுப்பு,'' என்று கேட்டுள்ளார்.  

இதையேற்று, அக்காவும், உடன்பிறந்த சகோதரி என்றும் பாராமல் அவர் குளிக்கும்போது நிர்வாண படங்களை ஃபோனில் எடுத்து, அதனை தனது கள்ளக்காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த ஆண், இந்த புகைப்படங்களை தனது உறவினர்களுக்கு ஃபார்வேர்ட் செய்திருக்கிறார்.  

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் தர, அங்கே தொட்டு, இங்கே தொட்டு கடைசியாக, அது அவரது சொந்த சகோதரி மீதே விடிந்திருக்கிறது. காதலுக்காக மூளை மழுங்கிப் போய், சகோதரியை நிர்வாண படம்பிடித்த குற்றத்திற்காக, அக்கா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.