உன் கண் முன்னால் சாகிறேன்..! தூக்கு போட்டுக் கொண்ட மனைவி..! தடுக்காமல் வீடியோ எடுத்து ரசித்த கணவன்! அதிர்ச்சி சம்பவம்!

உத்திர பிரதேசத்தில் திருமணமாகி 6 மாத காலத்திற்க்குள்ளாக , மனைவி கணவர் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்டும் அவர் தடுக்காமல், வீடியோ எடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உ பி யில் சுவாதி - கோவிந்த் இருவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் ஆன நிலையில், அவரது மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கடந்த மாதம் 29 ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சுவாதிக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டதாக நாடகமாடியதும் , தனது கணவர் கண் முன்னதாகவே சுவாதி, பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டபோது ,அவரை தடுக்காமல் கணவர் கோவிந்த் வீடியோ எடுத்து கொண்டிருந்ததும் அம்பலமானது.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .