மிகவும் நெருக்கமாகும் தர்ஷன் - செரின்! காதலுக்கு வயது தடையில்லை போல? பிக்பாஸ் அட்ராசிட்டீஸ்!

பிக் பாஸ் வீட்டிற்க்குள் எது நடந்தாலும் அது வரம்ப்புகள் மீறியதாகத்தான் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, அதிலும் வீட்டிற்க்குள்ளான காதல் காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்ப கூடிதவை தான்.


இதுவரை, அபி - முகைன் காதல் வீட்டில் உள்ள பொருட்களை சேதப் செய்வது துவங்கி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் அளவிற்க்கு சென்று கமல் பஞ்சாயத்து செய்து வைத்தார்.

அதிலும் உட்சபட்சம் , கவின்- சாக்‌ஷி காதல் ரகளைகள், ஒருபக்கம்  சாக்‌ஷுயின் பின்னால் நிழல் போலவே சுற்றி வந்த கவின் மற்றொரு பக்கம் லாஸ்லியாவுடன் இணைந்த பின்னதாக போட்ட ஆட்டம் ,

கொஞ்சம் நஞ்சம் இல்லை, இந்த நிலையில் தான் இருவருக்கும் இடையான பிரச்சனைகள் பூதாகரமானது, மேலும் அதன் விளைவுகள் வெகு மோசமானதாக மாறியது.

சாக்‌ஷி, மற்றும் அபிராமி வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஓரளவிற்கு அமைதி நிலை திரும்பினாலும் கூட , அடுத்தகட்டமக் மற்றொரு காதல் கதை துவங்கி உள்ளது.

மேலும் செரின், தர்ஷன் இடையான சின்ன மிஸ் அண்டர்ஸேண்டிங், வனிதா வரை மத்தீசம் செய்யபட்டாலும், இருவரும் சமாதானம் ஆகும் காட்சிகள், இருவருக்கும் இடையான நெருக்கத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இருந்த காதல் கதைகள் மற்றும் பஞ்சாயத்த்ய்களை மீண்டும் இவர்கள் ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போடுவார்களோ என்ற எண்ணத்தை வரவழைத்து உள்ளது.