இது உடல் எடையை குறைத்து இளமையாக்கும்..! ஆனால் ஒரு கிலோ ரூ.40 ஆயிரம்! என்ன தெரியுமா?

குன்னூரில் உடல் எடையை குறைத்து எப்போதுமே இளமையாக வைத்துக்கொள்ளும் டீத்துள் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.


ஊட்டியை அடுத்த நீலகிரி மாவட்டம் குன்னூரில் உபாசி என்ற இடத்தில் தேசிய தேயிலை வாரியம் கண்காட்சி ஒன்றை நடத்தியது.  அதில் பல்வேறு வகை டீ தூள்கள் காட்சிக்கு வைக்கபட்டன, அத்ஜில் ஆர்தோடக்ஸ், கிரீன் டீ என பல வகைகள் கண்காட்சியில் வைக்கபட்டு உள்ளன. 

இந்த நிலையில் ,50 கிராம் பு ஏ ர் என சொல்ல கூடிய டீ தூள் வகை சுமார் 2 ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்க்பட்டுள்ளது, அதிலும் ஒரு கிலோ டீ தூள் மட்டுமே 40 ஆயிரம் வரை விற்பனை ஆகி வருகிறது. 

இந்த வகை டீ தூளை விளைவிக்கும் விவசாயிடம் கேட்ட போது பு ஏ ர் வகை டீ தூளை பயிரிட்டு அதை சுமார் 1 அரை ஆண்டுகள்.வரை பதப்படுத்தி, எந்த ரசாயனமும் சேர்க்காமல் பாதுகாப்பதவும், இந்த வகை தூளுக்கான செயல் முறைகள் நீண்டகாலம் எடுத்துக்கொள்வதால் தான் அதற்க்கான கிராக்கி காரணமாக அதன் விலையும் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அதிலும் எவ்வளவு குண்டாக இருந்தாலும் , அவர்கள் இந்த டீயை குடிப்பதன் மூலமாக சிக்கென இளமையாக மாற்ற கூடிய இந்த டீ தூள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது.