ஒரு நொடிக்கும் குறைவான நேரம்! ஒரு மானை அப்படியே பாய்ந்து விழுங்கிய பாம்பு! பதைபதைப்பு வீடியோ உள்ளே!

மகாராஷ்டிராவில் தண்ணீர் பருகி கொண்டிருந்த தந்திரமாக வேட்டையாடியா மலைபாம்பு. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த காட்சிகள் அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தின் செண்ட்ரல் டிவிசன் வனப்பகுதியில் அமைந்துள்ளது குட்டை ஒன்றில், 4 மான் குட்டிகள், களைப்புயார நீர் அருந்தி கொண்டிருந்தன. இந்நிலையில், தந்திரமாக நீரில் மறைந்திருந்த மலைப்பாம்பு ஒன்று, தண்ணீர் பருகி கொண்டிருந்த மானை வேட்டையாடியது மலைபாம்பு. இந்த நிகழ்வு, கண் இமைக்கும் நேரத்தில், ஒரு மானை வேட்டையாடியுள்ளது.  

ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு மானை வேட்டையாடியுள்ளது. இந்த காட்சிகளை வனத்துறையினரால் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. 

அந்த திகைக்க வைக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலகி வருகிறது. மேலும், பார்ப்போரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியதுள்ளது.