லதாவுக்கு எஸ்ஆர்எம் பாரிவேந்தர் ரெகுலர் கஸ்டமர்! வைரலாகும் பெண்மணியின் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ!

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐ ஜே கே நிறுவனருமான பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் மீது திடுக்கிட வைக்கும் புகாரைக் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.


சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் இரண்டு மூன்று ஆண்களிடம் சிக்கிக் கொண்டு அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் ஆண்கள் மற்றும் இருக்கும் பெண்மணியை பார்க்கும் பொழுது அது ஒரு விபச்சாரம் நடைபெறும் வீடு என்பது தெரிய வருகிறது. மேலும் அந்தப் பெண்மணி விபச்சாரம் செய்து வருபவர் என்பது போன்று அந்த ஆடியோ இருக்கிறது.

விபச்சாரம் நடைபெறுவதை கையும் களவுமாக பிடித்து விட்டதாக கூறி இரண்டு மூன்று பேர் அந்த பெண்மணியிடம் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்கின்றனர். அதில் முதல் கேள்வி உன்னுடைய கஸ்டமர் யார் என்று கேட்கிறார்கள். அதற்கு எஸ்ஆர்எம் பச்சமுத்து என்று அந்தப் பெண்மணி தெரிவிக்கிறார். எஸ்ஆர்எம் பச்சமுத்து உன்னிடம் எந்தப் பெண்ணை கேட்பார் என்று ஆண்கள் கேட்க லதாவிற்கு அவர் ரெகுலர் கஸ்டமர் என்று அந்தப் பெண்மணி பதிலளிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் திரும்பத் திரும்ப எஸ்ஆர்எம் பச்சமுத்து யார் அந்தப் பெண்மணி யார் என்று அந்த ஆண்கள் கேட்க கேட்க அந்தப் பெண்மணி மீண்டும் மீண்டும் விசாரம் பச்சமுத்து எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்றும் லதா என்னுடைய மகள் என்றும் லதாவுடன் இருப்பதற்குத்தான் அவர் என்னுடன் பேசுவார் என்றும் அந்தப் பெண்மணி கூறுகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் பாரிவேந்தர் பெண் ஒருவருடன் அரைகுறை ஆடையுடன் இருக்கும் வீடியோ வெளியானது. இந்த நிலையில் பெண்மணி ஒருவர் எஸ்ஆர்எம் பச்சமுத்து லதாவின் ரெகுலர் கஸ்டமர் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.