கல்யாணமாகி ஒரே வருசம்..! கவர்ச்சி உடையில் களம் இறங்கிய சுப்ரமணியபுரம் நாயகி..! வைரல் புகைப்படங்கள் உள்ளே!

தமிழில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலமாக அறிமுகமான சுவாதி கடந்த 2018ம் ஆண்டு பைலட் ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆனார்.


குழந்தை குட்டி என இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.