திருமணம் ஆகி ஐந்தே நாள்..! டிவி தொகுப்பாளினி தூக்கில் சடலமாக தொங்கினார்! அதிர வைக்கும் சம்பவம்!

தேனி கம்பத்தில் திருமணம் நடந்த 5 வது நாளில் புது பெண் தற்கொலை கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டம் கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்த ராஜா மகன் சேதுபதி ( 2 2 ) இவருக்கும் குரங்கு மாயன் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகள் சிவசக்திக்கும் (18) கடந்த 2ந் தேதி கம்பத்தில் திருமணம் நடைபெற்றது. சேதுபதி உள்ளூர் தொலைக்காட்சியில் பணியாற்றினார். 

சிவசக்தியும் அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இருவரும் உறவினர்கள். இதனால் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சேதுபதி அவருடைய மனைவியுடன் மாடியில் வசித்து வந்தார்.நேற்று மாலை சேதுபதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

அப்போது சிவசக்தி மட்டும் வீட்டில் தணியாக இருந்தார். நீண்ட நேரமாகியும் மாடியில் இருந்து சிவசக்தி கீழே வரமால் இருந்ததால் சந்தேகமடைந்த அவருபையமாமியர் புஷ்பவள்ளி மற்றும் அவருடைய உறவினர்கள் மேலே சென்று பார்த்தனர்.  

அப்போது அவருடைய அறையில் அவருடைய துப்பாட்ட வால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தார். பின்பு அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனார்.

இந்த சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலி சார் வழக்கு பதிவு செய்து விசரானை நடத்தி வருகின்றனர்.ஆர் டி ஓ விசாரைனைக்கும் உத்தரவு விடப்பட்டு உள்ளது. உள்ளூர் தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை கம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.