படுக்கை அறையில் மாமியாருடன் நெருக்கமாக இருந்த மருமகன்! கண்டுபிடித்த மைத்துனர்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

துருக்கியின் அங்காரா நகரில் மாமியாருடன் தகாத உறவு வைத்திருந்த மருமகன் அதனால் ஏற்பட்ட சண்டையில் மைத்துனரை சுட்டுக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.


துருக்கியின் அங்காராவை சேர்ந்தவர் செர்தார். இவர் தனது மனைவி, குழந்தை, மாமனார், மாமியார் மற்றும் மைத்துனருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் மாமனார் காலமாகிவிட்டார். இந்த நிலையில் மருமகன் செர்தார் மாமியார் யெட்டர் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும் அவ்வப்போது செல்போன்களிலும் சாட் செய்து வந்துள்ளர். இந்த நிலையில் தனது தாய் யெட்டரின் செல்போனை எதேச்சையாக அவரது மகன் எடுத்து பார்த்துள்ளார். மேலும் படுக்கை அறையில் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் இருந்துள்ளது.

மேலும் தனது சகோதரியின் கணவருக்கு தனது தாய் தனது நிர்வாண புகைப்படத்தை அனுப்பியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆத்திரமடைந்த மகன் எப்படி சகோதரியின் கணவருடன் அதாவது மருமகனுடன் இப்படி தகாத உறவை வைத்திருக்கியார் என்று தாயுடன் சண்டை போட்டுள்ளார்.

மேலும் தனது சகோதரியின் கணவரிடமும் சென்று எப்படி மாமியார் உறவுடைய பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறாய் என்று கேட்டு சண்டை போட்டுள்ளார்.  தகராறு முற்றிய நிலையில் செர்தார்  தனது கைத் துப்பாக்கியால் மைத்துனனை சுட்டதில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான்.

இதனிடையே நீதிமன்றத்தில் அந்த நபரின் மாமியார் அளித்துள்ள வாக்குமூலத்தில் அந்த நபர் ஆத்திரக் காரன் என்பதால் அவனால் தனது மகளுக்கோ, மகனுக்கோ ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக அவனுடன் இணங்கியதாகத் தெரிவித்துள்ளார். 

விசாரணை முடிவில் மாமியார் - மருமகன் இடையே உறவு கூடாது என்பது மரபு தானே ஒழிய சட்டத்தில் அதற்கு தடை இல்லை என்று கூறிய துருக்கி நீதிமன்றம் கொலை செய்த நபருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.