கணவராக இருந்தாலும் பொது இடத்தில் இப்படியா? டிவி நடிகையின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!

பாலிவுட்டில் பிரபலமான டிவி நடிகையாக இருப்பவர் கவிதா கவுசிக் டிவி சீரியல்களில் குடும்ப பாங்கான பெண் போன்று நடித்து அங்கு மிக பிரபலமானவர் இவர்.


இவருக்கு தற்போது 38 வயதாகிறது. கடந்த 2001ல் இருந்து மாடலிங் செய்து வரும் இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார் .

வழக்கமான பாலிவுட் நடிகைகளை போலவே இவருக்கும் பல காதல்கள் வந்து சென்றுள்ளது. தனது முதல் காதலர் கரண் க்ரோவருடன் 2008ஆம் ஆண்டு மன முறிவு ஏற்பட்டவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நண்பர் ரோனிட் பிஸ்வாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் டிவி தொடர்களில் நடித்து வரும் இவர் தனது கணவரையும் மகிழ்விக்க மறந்ததில்லை. எப்போதும் அவருடன் ரொமான்ஸ் ஜாலி என்று சுற்றிவிட்டு அதனை வீடியோ அல்லது போட்டோக்களாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.

இந்நிலையில் கடற்கரையில் தனது கணவர் ஆடை ஏதும் இல்லாமல் படுத்து இருக்க, இவர் அவர் மீது சென்று ஏறி படுக்கும்போது தனது கணவர் கால்களை வைத்து தன்னை தூக்குவது போன்ற ஒரு வீடியோவை பதிவு செய்து வெளியீட்டுள்ளார்.

மேலும் தனது கணவர் ஒரு ஜிம் பாய் எனவும், தான் ஒரு யோகா பிரியர் எனவும் பதிவிட்டுள்ளார். இரண்டும் சேர்ந்தால் எப்படியிருக்கும் என்று கேட்டு ரசிகர்களிடம் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.