சரோஜா..! கோடான கோடி பாடலில் சொக்க வைத்து நடிகை இப்போ எப்டி இருக்காங்க தெரியுமா?

சரோஜா படத்தில் இடம்பெற்ற கோடான கோடி பாடலில் உடல் வளைவு நெழிவை கச்சிதமாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்த நிகிதா தற்போது திருமணம் செய்து கண்டு செட்டில் ஆகிவிட்டார். கணவன் குழந்தையுடன் நிகிதா கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.