ரசிகர்களுக்கு செம காட்டு காட்டி விருந்து வைத்த பிரபல நடிகரின் மனைவி

நடிகர் சஞ்சய்தத் பாலிவுட்டில் மிக முக்கியமான நடிகர் ஆவார். இவர் தற்போது 59 வயதாகிறது. 59 வயது ஆனாலும் தற்போது வரை மூன்று திருமணங்கள் செய்துள்ளார் சஞ்சய் தத்


 இவர் அமைத்துக் கொண்ட அனைத்து திருமணமும் சர்ச்சையில் சென்று முடிந்திருக்கிறது. தற்போது 2008 முதல் மயான்ட் தத் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

 இவருடைய இரண்டாவது மனைவி பிரியா பிள்ளை. இவரும் பெரும் சர்ச்சைக்கு பெயர் போனவர். ஏற்கனவே 1984 முதல் 94 வரை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்தார் ரியா.

 பின்னர் தனது இரண்டாவது காதலனாகவும் கணவனாகவும் சஞ்சய் தத்துடன் 2005 முதல் வாழ்ந்து வந்தார். சஞ்சய் தத்தின் மூன்றாவது மனைவி மயான்ட் தத் . இவருக்கு தற்போது 40 வயதாகிறது ஏற்கனவே இவர் பாலிவுட் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கவர்ச்சிக்கு எப்போதும் நோ சொன்னதில்லை .

தற்போது சமீபத்தில் உச்ச கட்ட கவர்ச்சியில் தன், முன் அங்கங்கள் பின்வளைவுகள், தொடை கவர்ச்சி என அனைத்தும் தெரியும் வண்ணம் ஒரு சில அற்புதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சஞ்சய் தத்தின் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மனைவி தான் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.