கணவனை அருகில் வைத்துக் கொண்டே கவர்ச்சி விருந்து! சமந்தாவுக்கு என்ன ஆச்சு?

தமிழ் திரை உலகில் இருந்து தெலுங்கு திரைப்பட உலகில் கால்பதித்த நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.


இவர் அங்கு திரை உலகில் ஒரு மிக பெரிய பிரமாண்டமான ரசிகர் பட்டாளத்தை தனக்கு என வைத்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. ஆதுமட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணமும் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த தெலுங்கு திரைப்படம் மஜ்லி. இது கடந்த மாடம் திரைக்கு வந்தது.  இது எதிர்பாத்ததை விட  பெரும் வெற்றியையும் அடைந்தது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து சமந்தா தற்போது அடுத்த பட ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.  இதற்காக இவர் போர்ச்சுகீஸ்க்கு சென்றார். மேலும் இந்த ஷூட்டிங் பின்,அவரது கணவருடன்  ஸ்பெயின் , பார்சிலோனா ஆகிய இடங்களுக்கு தன்னுடைய பொழுதை ஆண்தமாய் கழிக்க சென்றுள்ளார்.

அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவரது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் நேற்றய தினம் வெளியீட்ட ஒரு கவர்ச்சி புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த புகைப்படத்திற்கு பலரும் பல விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உடல் அங்கங்கள் அப்படியே தெரியும் படி உள்ளது அந்த  புகைப்படம்.  இதற்கு வரும் எந்த வித கமெண்ட்களையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய சுற்றுலாவை தனது கணவருடன் அழகாக கழித்து வருகிறார் சமந்தா.