90 கிலோ எடை குறைந்த பிரபல நடிகரின் மகள்! அப்படி இருந்தவங்க இப்ப எப்டி இருக்காங்க? ஷாக்கிங் மாற்றம்!

96 கிலோ இருந்த நடிகை.. இப்போ எப்படி ஸ்லிம்மா இருக்காங்க பாருங்க!!


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சயீப் அலிகானின் மகன் சாரா அலிகான் தற்போது பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது கல்லூரி காலங்களில் இருந்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம், சாரா அலிகான் அவரது கல்லூரி காலங்களில் மிகவும் குண்டான ஒரு பெண்ணாக இருந்திருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 96 கிலோ எடையுள்ள ஒருவராக இருந்திருக்கிறார். ஆனால் தற்போது நன்கு உடற்பயிற்சி செய்து 55 கிலோவாக குறைந்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். 

கல்லூரி காலங்களை நினைவு கூறும் விதமாக இன்ஸ்டாகிராமில் சாரா இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.