உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ..! வீட்டிற்கு ஓடோடிச் சென்று நெகிழ வைத்த பிரேமலதா..!

தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (14.05.2020) விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தில் முன்பகை காரணமாக, எரித்துக் கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ குடும்பத்தை நேரில் சந்தித்து ₹ 1 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கி ஆறுதல் கூறினார்.