வயது வெறும் 23..! திருமணமாகி சில மாதங்கள்! வயிற்றில் 5 மாத குழந்தை! கர்ப்பிணி ஜெயஸ்ரீ எடுத்த பகீர் முடிவு!

கர்ப்பமாக இருந்த புது மண பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பதபதைத்து போக வைக்கும் சம்பவம்.


வேலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் அக்ரா மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அவரது 23 வயது மகள்.ஜெயஸ்ரீ. எஞ்சினியராக வேலைபார்த்து வந்த ஜெயஸ்ரீ அவரது உறவினர்கள் வீட்டிற்க்கு சென்ற போது பக்கத்து வீட்டை சேர்ந்த அருண் ராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு இருவரது குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் , இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த துவங்கி உள்ளனர். இந்த நிலையில், சமாதானம் அடைந்த இரு வீட்டாரும் கடந்த செப்டம்பரில் அவர்களக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் ஜெயஸ்ரீ 5 மாத கர்பமாக இருந்துள்ளார், இதனை அடுத்து அவர்களது மகளுக்கு பெற்றோர் வலகாப்பு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து தங்க வலையல் கேட்டு நடந்த தகராறில் ஜெயஸ்ரீ சகோதரர் அருண் ராஜை அடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்கில் தொங்கியபடி பார்த்த பெற்றோர் அவரது சாவில் மர்மம் உள்ளதாக குற்றம் சாட்ட,

மடுக்கரை காவல் துறை அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறது.