திருமண மேடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை..! அப்பா அம்மா ஆசையை நிறைவேற்ற எடுத்த திடீர் முடிவு! வைரல் வீடியோ உள்ளே!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து நம் அனைவரையும் கவர்ந்து வருபவர் விஜே சித்ரா.


இவர் திருமண மேடையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. விசாரித்து பார்த்த போது சித்ராவின் தாய் தந்தைக்கு 60ம் கல்யாணத்தை செம கிராண்டாக நடத்தி முடித்துள்ளார். சித்ராவின் தாய் - தந்தையின் வண்ணமிகு 60ம் கல்யாண வீடியோ இதோ..