ஆண்டிப்பட்டியில் தேமுதிகவுக்கு மட்டும் தான் சீட்! பாஜக, பாமகவுக்கு அல்வா!

ஆண்டிபட்டி வட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் வரும் டிசம்பா் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


இதனையொட்டி வேட்புமனு தாக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது ஆண்டிபட்டி ஒன்றியத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு இரண்டுஇடங்களும், மாவட்ட கவுன்சிலருக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இன்று கடைசி நாளான இன்று ஆண்டிபட்டி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜான், கிழக்கு ஒன்றிய செயலாளர் TRN வரதராஜான், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில்கவுன்சிலர் பதவிக்கு பாலாக்கோம்பை யை சேர்ந்த துரைமுருகன்.

தேக்கம்பட்டி பவானி ஆகியோர் மனுத் தாக்கால் செய்தனார் .மாவட்டகவுன்சிலருக்கு தேமுதிக சார்பில் R. ஜெயலட்சுமியும் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கால் செய்தனார்.