பெற்ற மகளை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த தாய்..! அடுத்த நொடி நிகழ்ந்த விபரீதம்! நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!

மும்பை: இளைஞர் ஒருவருடன் உல்லாசமாக இருந்த சிறுமி, கையும் களவுமாக அவரது தாயிடம் மாட்டிக் கொண்டார்.


மும்பையின் குர்லா பகுதியை சேர்ந்தவர் சுனில். 20 வயதான இவர் அண்டை வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்தார். சிறுமியும் அவரது காதலை ஏற்றுக் கொண்ட நிலையில், இருவரும் மிக நெருங்கி பழகினர். ஒன்றாக வெளியே செல்வது, ஊர் சுற்றுவது, என்று இருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி,  சுனிலை வரவழைத்துள்ளார்.

இருவரும் பெட்ரூமில் ஆடை ஏதுமின்றி நிர்வாண நிலையில், மிகவும் மகிழ்ச்சியாக செக்ஸ் அனுபவித்துள்ளனர். இருவரும் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் பார்த்து திடீரென சிறுமியின் தாய் வந்துவிட்டார். அந்த வீட்டிற்கு 2 சாவிகள் இருந்ததால், சிறுமியின் தாய் கையில் ஒரு சாவி இருந்துள்ளது.

அதை வைத்து கதவை திறந்து உள்ளே சென்றவர் பெட்ரூமில் தனது மகள் மற்றொரு இளைஞருடன் நிர்வாண நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். இதேபோல, சிறுமியும், அவளது காதலனும் அதிர்ச்சி அடைந்தனர். காதலன் உடனடியாக துணிகளை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட, சிறுமி தனியாக மாட்டிக் கொண்டார்.

இதையடுத்து செய்வதறியாது திகைத்த சிறுமி, பதட்டத்தில் திடீரென தங்களது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதில் அவருக்கு கால் எலும்பு முறிவடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே, சிறுமியை காப்பாற்றாமல் கீழே விழ காரணமாக இருந்த சுனில் மீது, சிறுமியின் தாய் போலீஸ் புகார் அளித்துள்ளார். சம்பவத்தின்போது, கீழே குதித்த தனது மகளை சுனில் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார். காப்பாற்ற முன்வரவில்லை என்று அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.