கழுதைக்கும் - நாய்க்கும் கல்யாணம்! காதலர் தினத்தில் புரோக்கர்களாக மாறிய இந்து எழுச்சி முன்னணி!

கழுதைக்கும் - நாய்க்கும் கல்யாணம்! காதலர் தினத்தில் புரோக்கர்களாக மாறிய இந்து எழுச்சி முன்னணி!


தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே பொம்மையகவுன்டன்பட்டியில் பிப் பரவரி 14 காதலர் தினத்தினை முன்னிட்டி காதல் என்ற பெயரில் காலாச்சாரங்களை சீர்கேடு செய்வதனை கண்டித்து தேனி இந்து எழுச்சி முன்னணி சார்பில் கழுதைக்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்தனார் .


இந்த நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவர் ராமராஜ், செயலாளர் குரு ஐயப்பன், பொருளாளர் செந்தில் , மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ்,நகர தலைவர் வெங்காளியப்பான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.