ஹவுஸ் ஓனர்களுடன் உல்லாசம்..! வீட்டு வாடகைக்கு பதில் தங்களை இழக்கும் இளம் பெண்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

இங்கிலாந்தில் குடியேறும் வீட்டிற்கு வாடகை தர விரும்பாத அழகான பெண்கள் உடலுறவு கொண்டு ஈடு செய்து கொள்ளலாம் என பகிரங்கமாக விளம்பரம் செய்யப்படுகிறது.


இளம் வயது அழகான பெண்கள் உணவு சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, உடலுறவு வைத்துக்கொள்வது போனற் செயல்காளல் வாடகையை கழித்துக் கொள்வதாகவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பபட்டுள்ளது 

இங்கிலாந்தின் மேற்குப் பகுதிகளில் இந்த கலாச்சாரம் வளர்ந்து வருவதாக ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறது பிபிசி. ரேச்சல் ஸ்டோன் எனும் பெண் நிருபர், வீடு வாடகைக்கு கேட்கும் பெண் போல இங்கிலாந்தில் உள்ள பல வீட்டு ஓனர்களையும் சந்தித்து இந்த செய்தியை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்கிறார்.

வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொள்ளும்போது பெண்களின் போட்டோவை அனுப்பச் சொல்கிறார்கள். பின்னர் தங்களுக்குப் பிடித்த பெண்னாக இருந்தால் வீட்டை வாடகைக்கு விடுவது பற்றி பேசுகிறார்கள். பின்னர் அவர்களிடம் வாரம் இருமுறை நான் சொல்லும் நேரத்தில் என்னோடு உடல் உறவு கொண்டல் போதும். வாடகையே தர வேண்டாம்.

மேலும் உனக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன் என பகிரங்கமாக கேட்கிறார்கள். மேலும் பலர் சுற்றி சுற்றி செக்ஸ் ஒன்றே தேவை என்பது போல தைரியமாக பெண்களிடம் அணுகுகிறார்கள். இது குறித்து ஒரு உரிமையாளர் கூறுகையில் கடந்த சில வருடங்களை சில பெண்களோடு இப்படிக் கழித்திருப்பதாக கூறுகிறார்.

வறுமையால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் இதுபோன்ற விளம்பரங்களை பார்த்து இதுபோன்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு, பல விதமான போதை மருந்துகளை உட்கொள்கிறார்கள். உரிமையாளர்கள் கண்ட கண்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று செக்ஸ் டார்ச்சர் தருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.