நடிகர் விஜய் - அசின் நடித்த காவலன் படத்தில் வடிவேலு காமெடி மறக்க முடியாத ஒன்று. அந்த படத்தில் வடிவேலுவின் முறைப் பெண்ணாக நடித்தவர் நீபா.
காவலன் பட வடிவேலு ஜோடி நடிகை என்ன ஆனார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

கட்டுக்குலையாத அழகியாக இருந்த நிலையிலும் காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த காரணத்தினால் அதன் பிறகு திரையுலகம் நீபாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டில் ஆகிவிட்டார். அவர் கணவன், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
முதலில் பெண் குழந்தைக்கு தாயான நீபா இப்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.