அப்பா - அப்பான்னு உருகாதீங்க ! சேரன் முகத்திரையை கிழித்த கமல்!

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்து அதிக கவனமாக விளையாட கூடியவர் சேரன், தனது இயக்குனர் திறமையை அவர் நிதானமாக அவதானித்து காய் நகர்த்தி, வருவது அனைவரும் அறிந்தது தான்.


இந்த நிலையில், லாஸ்லியா, சேரனை தனது அப்பா வாகவே பார்த்து வருவதால், சேரப்பா என அழைப்பதும் வழக்கம் ஆன நிலையில், லாஸ்லிதாவுக்கு உண்டான ரசிகர் பட்டாளத்தை சரியாக குறிவைத்து சேரன் கேம் விளையாடுகிறார்.

இதற்கிடையில் சேரன் பெயரை கடந்த எவிக்‌ஷனில் லாஸ்லியா குறிப்பிட்ட காரணத்தினால் அதிகமான மன உளைச்சலில் இருந்து வந்தார், இதில் ஒரு கட்டத்தில் அவர் மற்றவர்களிடம் வெளிப்படையாக சொல்லி புலம்ப ஆரமித்தார்.

கடந்த் சனிக்கிழமை நிகழ்ச்சியில் கமல் லாஸ்லியாவை நேரடியாக இது குறித்த கேள்வியை கேட்க, கலங்கி போன லாஸ்லியா அவரது தரப்பு நியாயத்தை சொல்லி மன்னிப்பு கோரினார்.

இது குறித்து தெரியாது போல அமைதியாக இருந்து வந்த சேரன், லாஸ்லியா தன்னை நாமினேஷன் செய்தது தெரிந்தும் அமைதியாக இருந்து வந்துள்ளார் , என தெரிந்தவுடன்,லாஸ்லியா உணர்ச்சி வசப்பட்டார்.

இதற்கிடையில்  கமல் சேரன் முன்னத்காகவே லாஸ்லியாவை நாமினேட் செய்ததை போட்டுடைத்து லாஸ்லியாக்கு சேரன் முகத்திரைரை கிழித்து காண்பித்துள்ளார்.