ஸ்டாலினை நீ யாரென கேட்ட கமல்! ஆபாசமாக பதிலடி கொடுத்த திமுக ஐடி லிங்!

நான் நடிகன். நீங்கள் யார் என்று கேட்டால் கலைஞரின் மகன் என்பீர்கள் என்று ஸ்டாலினை கமல்ஹாசன் லேசாக ஒரு தாக்கு தாக்கினார். அம்புட்டுத்தான் ஸ்டாலினின் ஐ.டி.விங்க் கமல்ஹாசனை பாய்ந்து பிராண்டிவிட்டன. இதோ அவர்கள் கொடுத்திருக்கும் பதிலைப் பாருங்க.


நீ தமிழ் சினிமாவுல லிப்கிஸ் அறிமுகபடுத்திக்கிட்டு இருந்த சமயத்துல அவர் தமிழ் மொழிக்காக போராடிக்கொண்டு இருந்தார்.

நீ வாணி கூட விளையாடிட்டு இருந்தப்ப, அவர் மிசா சிறையில் இருந்தார்.

நீ சரிதா கூட சல்லாபம் பண்ணிட்டு இருந்தப்ப, அவர் இளைஞரணி தலைவரா உயர்ந்திருந்தார்.

நீ சிம்ரன் கூட சில்மிசம் பன்னும் போது, அவர் சென்னையின் மேயராக சிங்காரச் சென்னையை உருவாக்கினார்.

நீ கௌதமி கூட கல்யாணம் பண்ணாம குடும்பம் நடத்தும் போது,  அவர் துணை முதல்வராகி மெட்ரோ ரயில், கூட்டு குடிநீர் திட்டம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்திட்டு இருந்தார்.

வாழ்க்கை முழுக்க நடிகைகள், பார்ட்டினு, கள்ள உறவு,சாமான்னு. கூத்து கும்மாளம் அடிச்சிட்டு, சினிமா வாய்ப்பு போன அப்புறம் பாஜக கைக்கூலியா சேர்ந்த உனக்கு எங்க தளபதிய விமர்சனம் பண்ண என்ன தகுதியிருக்கு? என்று கேட்டிருக்கிறார்கள்.

அடேங்கப்பா, கமல் இத்தனை பெரிய கில்லாடிங்கிறது, நமக்கே இப்பத்தான் தெரியுது.