பெட்டி பெட்டியாக பணம்..! மூட்டை மூட்டையாக அமெரிக்க டாலர்..! கல்கி பகவான் ஆசிரம ரெய்டின் பரபரப்பு புகைப்படங்கள் உள்ளே!

கடந்த மூன்று நாட்களாக கல்கி ஆசிரம் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ரெய்டின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.44 கோடி ரொக்கம், மற்றும் ரூ.18 கோடி மதிப்புடைய அமெரிக்க டாலர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.