நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இப்போது பாலிவுட் சினுனிமாவில் பிரபலமாகி கொண்டிருக்கிறார் இவர் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார்.
குட்டை டவுசர்! வெறும் உள் பனியன்! ரசிகர்களை சூடேற்றும் ஸ்ரீதேவி மகள் புகைப்படம் உள்ளே!
இவர் "குஞ்சான சக்சேனா பயோபிக்" என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக உத்ரபிரதேசத்திற்கு சென்றிருந்தார். இந்த திரை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஜான்வி நேற்றய முன் தினம் விமானம் மூலம் ஊருக்கு திரும்பியுள்ளார்.
இதனை அடுத்து அவர் எப்போதும் போல உடற்பயிற்சி மேற்கொள்ள கெளம்பி விட்டார். ஜான்வி கபூர் பொதுவாக ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாக கொண்டவர். அவர் ஜிம்மிற்கு செல்லும் போதெல்லாம் பல சர்ச்சைகளில் சிக்கி கொள்வது வழக்கம். அந்த வரிசையில் இன்றைய தினமும் அவர் செய்த ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இன்று காலை ஜிம்மிற்கு சென்ற நடிகை ஜான்வி கபூர் தன்னுடைய கையில் கோல்ட் காபியை வைத்து இருந்தார்.
அழகான சிரித்த முகத்துடன் கையில் காபி வைத்திருந்த ஜான்வியை பார்க்க மிகுந்த அழகாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது ஆடை தான் மிகவும் சிறியதாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். எப்போதுமே குட்டை டவுசர் ஸ்லீவ்லெஸ் பனியனுடன் வருவது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். மேலும் ."குஞ்சான சக்சேனா பயோபிக்" திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் பெண் விமானியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த திரைப்படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைலாகின ஜான்வி இந்த படத்திற்காக பல பறக்கும் பயிற்சிகளை மேற்கொள்கிறார்.