செல்வராகவன் மனைவியா இது? எப்படி இருந்தவர்? இப்படி ஆயிட்டார்! அதிர வைக்கும் காரணம்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது அன்மை புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதைப்பார்த்த ரசிகர்கள் கீதாஞ்சலியா இது என ஆச்சரியத்தில் உள்ளனர். இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி முன்பு குண்டாக இருந்தார். பின்னர் உடற்பயிற்சியின் மூலம் தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து ரொம்பவே ஒல்லியாகிவிட்டார்.

கீதாஞ்சலி தனது தலைமுடிக்கு சிவப்பு கலர் டை அடித்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.ரசிகர்கள் சிலர் டுவிட்டர் பக்கத்தில் எப்படி உடல் எடையை இவ்வளவு குறைதீர்கள்?என கமெண்டுகளையும் போட்டுள்ளனர். செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் எது போட்டாலும் என்.ஜி.கே. படம் எப்போது ரிலீஸ் என அப்டேட் கேட்கும் சூர்யா ரசிகர்கள் அவரின் மனைவியையும் விட்டு வைக்கவில்லை.

ஆனால் இதற்கு எல்லாம் கீதாஞ்சலி கவலைப்படுவதே இல்லை. ஏன் திடீரென உடல் எடையை கீதாஞ்சலி குறைத்தால் அவர் உடலுக்கு ஏதேனும் பிரச்சனையா என ரசிகர்கள் ஆராய ஆரம்பித்தனர். அனால் உடல் எடை காரணமாக பலர் கிண்டல் செய்வதாகவும் மேலும் அதிக உடல் எடையால் சில வேலைகளை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் கீதாஞ்சலி நினைத்துள்ளார்.

இதனால் சுமார் ஓராண்டாக முயன்று உடல் எடையை குறைத்துள்ளாராம் கீதாஞ்சலி. ஆனால் அவர் உடலுக்கு ஏதோ பிரச்சனை என்று சில ரசிகர்கள் புரளியை கிளப்பி வருகின்றனர்.