முதலில் தாய்..! பிறகு மகள்..! உறவை மறந்து காம வேட்டை நடத்திய கொடூரன்! உதகை திகுதிகு!

கணவன் இழந்த பெண்னுடன் முறையற்ற வாழ்வு வாழ்ந்து வந்த ஒருவர் அவரது மகளிடமும் பல முறை அத்துமீறியதால் நீதிமன்றம் சிறை தன்டனை விதித்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.


நீலகிரி மாவட்டம் உதகையில் கணவரை இழந்த பெண் ஒருவர் தன்னுடைய பாதுபாப்பு கருதியும் மகளின் எதிர்காலம் கருதியும் திருமணம் செய்து கொள்ளாமல் கூலி தொழிலாலி ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். 

கார்பென்டர் வேலை செய்யும் சேது ரகுபதி என்பவர் சுயநலத்திற்காகவே அந்த பெண்னுடன் வாழ்ந்து வந்த நிலையில் அவரின் 13 வயது மகளிடமும் அத்துமீறி உள்ளார். வீட்டில் தாய் இல்லாத சமயங்களில் சேது ரகுபதி பல முறை 13 வயது சிறுமியிடம் அத்து மீறியதாக கூறப்படுகிறது.

நாளடைவில் சேது ரகுபதியால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல் நட குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் விஷயம் வெளியில் தெறிய வர சேது ரகுபதி மீது புகார் அளித்தார் அந்த பெண். இதை அடுத்து சேதுரகுபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உதகை நீதிமன்றத்தில் விசாரனை நடைப்பெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சேதுரகுபதியை குற்றவாளி என அறிவித்து 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

கணவர் இல்லாமல் வாழும் பெண்களை நெருங்கும் ஆண்கள் சுயநலத்தோடு தான் அனுகுகிறார்கள் என்பதை இனியாவுது பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.