கணவன் - மனைவி படுபயங்கர டீப் கிஸ்..! நாக்குகள் சிக்கிக் கொண்ட பரிதாபம்! கணவன் எடுத்த விபரீத முடிவு! துடிதுடித்த மனைவி!

உடலுறுவின் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது கணவன், மனைவியின் நாக்குகள் ஒன்றோடொன்று சிக்கிக்கொண்டதால் வேறு வழியின்றி மனைவியின் நாக்கை அறுத்தெரிந்தார் கணவர்.


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த இந்த சம்பவம் நம்பும்படியாக இல்லாவிட்டால் அடுத்து வரும் வரிகளை படித்து நம்ப முயற்சி செய்யுங்கள். அகமதாபாத்தில் மன்சூரி – தஸ்லீம் தம்பதி வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் 9ம் தேதி இருவரும் தனிமையில் இருந்தபோது உடலுறவில் ஈடுபட்டனர்.

அப்போது ஒருவொருக்கொருவர் முத்தங்கள் பரிமாறிக் கொண்டனர். இருவரும் மாறி மாறி முத்தமழையில் நனை வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுக்கும்போது இருவரது நாக்குகளும் பிண்ணிக் கொண்டதாக கூறப்படுகிறது. எவ்வளவு முயற்சித்தும் இரண்டு நாக்குகளும் பிரியவே இல்லை.

எப்படியாவது தப்பித்தாக வேண்டும் என்று நினைத்த கணவன் கடுப்பாகி மனைவியை அப்படியே அடுப்பறைக்கு அழைத்து சென்றார். அங்கு காய்கறி வெட்டுவதற்காக இருந்த கத்தியை எடுத்து மனைவின் நாக்கை ஒரே வெட்டாக வெட்டிவிட்டார் கணவர். இதன்பிறகு நாக்கு விடுபட்டு விட்டது, ஆனால் தஸ்லீமா நாக்கை இழந்து வலியில் துடிக்க ஆரம்பித்தார்.

மனைவியின் வாயில் இருந்து வரும் ரத்தத்தை பார்த்து பயந்து போன கணவர் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு ஓடிவிட்டார். அப்போது அங்கு வந்த மன்சூரியின் சகோதரர் தஸ்மீனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மன்சூரை கைது செய்துள்ளனர்.

தஸ்லீம், மன்சாரிக்கு 3-வது மனைவி ஆவார். மன்சாரி முதல் மனைவியை எரித்து கொன்றதாகவும், 2-வது மனைவி இவர் டார்ச்சர் தாங்காமல் ஓடி போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்போது 3-வது மனைவி நாக்கை இழந்து பேசமுடியாமல் தவித்து வருகிறார்.