மகனின் வருங்கால மாமியாரை கரெக்ட் செய்து எஸ்கேப்பான தந்தை..! திரும்ப வந்து குடும்பத்துடன் செய்த செயல்..! அதிர்ச்சி சம்பவத்தில் பரபர திருப்பம்!

திருமணம் நிச்சயிக்கபட்ட மணமகனின் அப்பாவுடன் மணமகளின் அம்மா ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியை சேர்ந்தவத் ராகேஷ் ஜவுளி தொழில் அதிபர். அவரது மகனுக்கும் பிரபல வைர வியாபாரி மகளுக்கும் திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கபட்டது. இதன்படி வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மணமகளின் அம்மா மற்றும் மணமகனின் தந்தை காணமல் போனார்கள்.

ஒரே நேரத்தில் இருவரும் மாயமான சம்பவம் இரு குடுமபத்தையும் சங்கடபடுத்தியதுடன் அவர்கள் ஒன்றாக சேர்ந்து தான் ஓட்டம் பிடித்திருக்க கூடும் என சந்தேகம் கொண்டனர். இரு குடும்பங்களும் நட்பு பாராட்டி வந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் திருமணமும் கேள்விக்குறி ஆனது. இதற்கிடையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சம்பவத்தன்று நேரில் வந்து சரணடைந்த ஜோடி. 

தாங்கள் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் சிறு வயதில் காதலித்து வந்ததாகவும், அந்த காதல் நிறைவேறாமல் போக அதிருப்தியில் இருந்துள்ளனர். தற்போது பிள்ளைகளின் திருமணத்திற்க்கு இணைந்து சொந்தம் பாரட்டி வந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் போலீசார் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்த முயன்றதில் ராகேஷை அவரது மனைவி ஏற்றுக்கொள்ள, ஸ்வாதியை அவரது கணவர் ஏற்க வில்லை அவர் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார்.