எஸ்.வி.சேகரை ஓடவிட்ட எடப்பாடி பழனிசாமி..! ஓடி ஒளியும் பயந்தோளி…

ஒரு பெண் கொடுத்த புகாரையடுத்து, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் எஸ்.வி.சேகர். அப்போதைய உள்துறை செயலாளராக இருந்தவர் புண்ணியத்தால் கைது செய்யப்படாமல் தப்பினார்.


பால் பாக்கெட் திரிந்துபோய்விட்டது என்று சொன்னதும், எடப்பாடியார் உடனே கருணையுடன் கொடுப்பதற்கு உதவி செய்தார். இதையெல்லாம் வைத்து அ.தி.மு.க.வை அலட்சியம் செய்யத் தொடங்கிவிட்டார் எஸ்.வி.சேகர்.

அ.தி.மு.க. கொடியில் அண்ணாவை எடுத்துவிடவேண்டும் என்று அவர் பேசிய கருத்துக்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ’ஜெயலலிதா தயவினால் எம்.எல்.ஏ. ஆன எஸ்.வி.சேகர் சம்பளத்தையும் பென்ஷனையும் கொடுப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் இன்று, எடப்பாடி பழனிசாமியிடம், எஸ்.வி.சேகர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, எஸ்.வி.சேகருக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, ஏதாவது பேசிவிட்டு ஓடி ஒளிந்துகொள்வார் என்று பதில் கொடுத்து அசத்தியிருக்கிறார் முதல்வர்.