மூடிய பாத்ரூமுக்குள் மாணவிகள் மூன்று பேர் சேர்ந்து சரக்கடிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
மூடிய பாத்ரூம்! 3 மாணவிகள்! ஒரே மூச்சில் ஒரு குவாட்டர் காலி! அதிர வைக்கும் வீடியோ!

இன்று காலை முதல் வாட்ஸ் ஆப்பில் ஒரு வீடியோ வைரல் ஆகிக்
கொண்டிருக்கிறது. அதாவது ஒரு பாத்ரூமுக்குள் மூன்று மாணவிகள் இருக்கிறார்கள். முதலில்
ஒரு மாணவி குவாட்டர் பாட்டில் ஒன்றை ஓபன் செய்கிறார்கள். அவர் ஓபன் செய்யும் வரை மற்ற
இரண்டு பேரும் காத்திருக்கின்றனர்.
பின்னர் அந்த பாட்டிலை வாங்கிய ஒரு மாணவி அதனை அப்படியே தனது
வாயில் ஊற்றுகிறார். அதாவது ராவாக அந்த குவாட்டரை அடிக்கிறார். இதனை பார்த்த மற்ற மாணவர்கள்
ஏய் என்ன அப்படியே குடிக்குற எதாவது ஆயிடப்போகுது என்கிறார்கள்.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த மாணவி குவாட்டரை
நாட்டு நாட்டு என நாட்டுகிறார். பிறகு சிறிதும் கூச்சம் இல்லாமல் பாத்ரூம் குழாயில்
வரும் தண்ணீரை அந்த பாட்டிலில் பிடித்து வேறு அந்த மாணவி குடிக்கிறார்.
பிறகு இன்னொரு மாணவி மூடியில் ஊற்றி மதுரை டேஸ்ட் செய்கிறார்.
இதே போல் மற்றொரு மாணவியும் அந்த குவாட்டரை ருசி பார்க்கிறார். இது பார்க்க ஏதோ ஒரு
லாட்ஜ் ரூமில் மூன்று பேரும் சேர்ந்து செய்வது போல் இருக்கிறது. அல்லது ஹாஸ்டல் ரூமாக
இருக்கலாம் என்கிறார்கள்.
இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் அவர்கள் யார் என்கிற விவரம் தெரியவில்லை.