16 வயதில் சதம் அடித்ததாக அப்ரிடி கூறி வரும் சாதனை பொய் என்று அவரே கூறியுள்ளார்.
16 வயதில் சதம்! ஐசிசியை ஏமாற்றிய அப்ரிடி! சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!
16 வயதில் ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்ததன் மூலம் மிக குறைந்த வயதில் சதம் அடித்தவர் என்று அப்ரிடி புகழப்பட்டு வருகிறார். மேலும் மிக குறைந்த பந்துகளிலும் சதம் அடித்தவர் என்கிற சாதனையும் அப்ரிடி வசம் உள்ளது.
இந்த சாதனைக்கு இன்றளவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிதான் சொந்தக்காரராக இருக்கிறார். 1996ல் நடந்த அந்த போட்டியில் தான் அப்ரிடி சதம் அடித்தார். அப்போது தனக்கு வயது 16 என்று அப்ரிடி கூறியிருந்தார்.
ஆனால் 1996ல் அந்த போட்டியில் சதம் அடித்த தனக்கு 19 வயது என்று அப்ரிடி தனது சுயசரிதை புத்தகமான கேம் சேஞ்சரில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த புத்தகத்தில், தான் 1975ம் ஆண்டு பிறந்ததாகவும், ஆனால் ஐசிசியின் ஆவணங்களில் 1980ம்ஆண்டு பிறந்ததாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படியே அப்ரிடிய கூறியபடி அவர் 1975ம் ஆண்டு பிறந்திருந்தால், அவர் சதம் அடித்த போட்டியின் போது அவரது வயது 21ஆகும். எனவே இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக அப்ரிடி மற்றும் பாக் வாரியம் ஐசிசியை ஏமாற்றி வந்துள்ளது. கொள்ளாமல் காப்பாற்றினர். துரிதமாக செயல்பட்டு 3 உயிர்களை காப்பாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.