என்னுடைய அந்த ஒரு போட்டோ பார்க்க ரூ.5 ஆயிரம்! உடலை விற்பனை செய்து இளம் பெண் செய்யும் நெகிழ வைக்கும் காரியம்!

பிரிட்டனில் 2 வது முறையாக கோடீஸ்வரியாக ஆசைப்பட்ட ஒருவர் தன்னுடைய தன்னுடைய ஆபாச புகைப்படங்களை இணைதயளத்தில் பதிவேற்றி அதை ரசிகர்களுக்கு விற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


பிரிட்டனில் ஜானே பார்க் என்ற பெண் தன்னுடைய 17வது வயதில் லாட்டரியில் 1 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய்) பரிசாக கிடைத்து கோடீஸ்வர பெண்ணாக மாறினார். திடீரென கோடீஸ்வரியான அவருக்கு ரசிகர்கள் சேர்ந்து விட்டனர். பலர் அவரை திருமணம் செய்யவும் முயற்சி செய்து வருகின்றனர். 

தற்போது 2020ம் ஆண்டிலும் 2வது முறையாக கோடீஸ்வரியாக ஆசைப்பட்ட ஜானே பார்க் தனக்கென ஒரு இணையதளம் உருவாக்கி உள்ளார். அதில் அவரது ஆபாச படங்களை பதிவேற்றி வருகிறார். அந்த புகைப்படங்களை பார்க்க ஒவ்வொரு புகைப்படத்திற்கும் 50 பவுண்ட் செலுத்தவேண்டுமாம்.

அதாவது இந்திய மதிப்பில் ஒரு ஆபாச படம் பார்க்க 5 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து ஜானே பார்க் செய்தியாளரிடம் பேட்டி அளித்தபோது மீண்டும் ஒரு முறை கோடீஸ்வரியாகும் எண்ணம் வந்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் அந்த பணம் தனக்காக செலவு செய்ய போவதில்லை எனவும் தொண்டு நிறுவனங்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுத்து உதவப் போவதாக தெரிவித்தது அனைவரையும் வரவேற்றுள்ளது.

பணம் இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களிடம் தருவது என்ன குற்றம் என பெருமையாக கூறுகிறார் ஜானே பார்க். போகும் பாதை சேறாக இருக்கலாம். ஆனால் போய் சேரும் இடம் கோயிலாக இருக்க வேண்டும் என இந்தியாவில் பேசும் பழமொழியை பிரிட்டனில் நிறைவேற்றி இருக்கிறார் அழகி. மனதளவிலும்தான்.