என்னை அனுபவிடா..! ஓடும் ரயிலில் ஆண் பயணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பெண் பயணி! எங்கு தெரியுமா?

மதுபோதையில் இருந்த பெண் ஒருவர் ரயிலில் ஆண் ஒருவருக்கு பாலியல் தொல்லை தந்த வீடியோ வைரலாகி வருகிறது.


பிரிட்டனில் ஜேடி கோணல் என்ற பெண் நேற்று ரயிலில் குடிபோதையில் பயணம் செய்தார். அப்போது ரயிலில் பயணம் செய்த சக ஆண் பயணியிடம் சென்று தன்னை எடுத்துக்கொள்ளுமாறு கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பெண் குடிபோதையில் இருந்ததை பார்த்து தள்ளிவிட்டார்.

அந்த பெண்ணை மற்றவர்களும் தடுக்க முயன்றனர் ஆனால் அவர்களையும் அந்த பெண் சரமாரியாக அடித்தார். மீண்டும் அந்த நபரிடம் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது அனைத்து பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சம்பவத்தை ஒரு பெண் வீடியோவாக எடுத்து தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த பெண் மீது புகார் அளிக்கப்பட்டு போலீசார் ஜேடியை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது நம்மூரில் நடந்து இருக்கக்கூடாதா என்று நீங்கள் ஏங்க வேண்டாம். என்கவுண்ட்டர் காத்திருக்கிறது