பிக்பாஸ் 3! ஒட்டு மொத்த குடும்பமும் இவரை கண்டாலே காண்டு ஆகும் ரகசியம்! என்ன தெரியுமா?

ஜல்லிக்கட்டு புகழ் ஜூலிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் கவனத்தை ஈர்த்தது ’பேக்’ என்ற பெயர் தான். அதனை தொடர்ந்து தற்போது அந்த இடத்தை மீரா மிதுன் பிடித்துள்ளார்.


முதல் எவிக்‌ஷனில் மொத்தமாக சேரனை அடுத்து மீரா ஹவுஸ் மேட்டினால் குறிவைக்கபட்டார், அதுவும் அவர் வந்த நாளில் இருந்து தான் வீட்டில் பிரச்சனைகள் அதிகமாதாகவும், அவருடன் பழகுவது பெரும் சிரமாக இருப்பதாகவும் கூறுபவர்கள், அவர் போலியாக நடிக்கிறார் என கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் முதல் சீசனில், ஜீலியை வைச்சு செஞ்ச பிக்பாஸ் இந்த சீசனில் மீராவை குறிவைக்கிறாரோ என சந்தேகத்தை கிளப்ப,மீரா ஏற்கனவே வெளியில் பஞ்சாய்த்தை இழுத்துவிட்டு வந்திருப்பதும் குறிப்பிடதக்கது