அட்டகாசமாக டாஸ்க்! மீண்டும் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட லாஸ்லியா!

பிக்பாஸ்3 ல் பெரும் ரசிகர்ப் பட்டாளத்தை கொண்டவர் லாஸ்லியா, ஓவியாவை அடுத்து அதிகமாக டிரெண்டிங்க் ஆவதும் இவர் தான்.


லாஸ்லியா என்ன செய்தாலும் அதை ரசிப்பதற்க்கென்றுத் தனிக்கூட்டமே உள்ளது. இந்த நிலையில் நேற்றைய டாஸ்க்கில் ஹவுஸ் மேட் இடையே லாவகமாக விளையாடி பட்டையை கிளப்பியுள்ளார் .

அதிலும் அவர் அணிந்திருந்த ஹார்டின் போட்ட மாறுவேடம் அவருக்கு கூடுதலாக வரவேற்ப்பை பெற்றுத்தந்துள்ளது எனலாம்.

லாஸ்லியா வின் நேற்றைய டாஸ்க்கில் விளையாடும் வீடீயோ காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.மேலும் லாஸ்லியா கியூட்னஸ் ஓவர்லோடு வீடியோவாக வைரலாகி வருகிறது