பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டது ஏன்? சற்று முன் வெளியான உண்மையான காரணம்!

பிக் பாஸ் வீட்டில் கடந்த வார எலிமினேஷனில் அதிகமாக எதிர்ப்பார்க்கபட்டது மோகன் வைத்யா வை தான்


ஆனால் அனைவரையும் அதிர்ச்சி யில் ஆழ்த்தியது வனிதாவின் எலிமினேஷன் தான், இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்க்கு பெருவாரியான கண்டெண்ட் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் இந்த வாரம் எலிமினேஷனில் வனிதா வெளியேற்றபட்டது பார்வையாளர் அனைவரையும் மலைக்க செய்துள்ளது. இந்த நிலையில் வனிதாவின் முதல் கணவரான ஆந்திர தொழில் அதிபர்,

ஆனந்த் ராஜ் க்கு தெரியாமல், அவரது மகளை அழைத்து விவகாரத்தில் அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யபட்டது, ஏற்கனவே நிலுவையில் இருந்த பல வழக்குகள் சார்பாக இந்த வழக்கு சேர்ந்துகொள்ள,

கடந்த சில வாரங்காலுக்கு முன்னதாக வனிதாவின் கணவர் ஆனந்த் ராஜ் தனது மகளை மீட்டுக்கொடுக்க கோரி வழக்கு போட்டு ஆந்திர போலீசாருடன் தமிழகம் வந்தார்,

தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் உள்ளே வனிதா இருப்பதற்க்கு வலிமையான காரணங்கள் குறைந்து வந்த நிலையில், ஒருக் கட்டத்தில் அவரது பிரச்சனைகளை நினைவில் கொண்டு ,

போய் வா என பிரியா விடை கொடுத்துள்ளது, பிக்பாஸ் இல்லம் எனினும் இதுவரை வனிதா மீதான பொதுவான பார்வை இந்த போட்டியில் மூலமாக மாறியுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.