தெரியாம தப்பு பண்ணிட்டேன் ! கதறிய முகைன் கட்டி அணைத்த அபி

பிக் பாஸ் வீட்டின் பொதுவாக போட்டியாளர்களாக இருக்க கூடிய மன நிலைக்கும் அவர்கள் எலிமினேஷன் நேரங்களில் இருக்க கூடிய மன நிலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.


அதாவது அதுவரை நண்பேண்டானு சொன்னவங்களா அப்போதைக்கு புத்தியை காண்பிப்பார்கள், 

இந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் நான்கு சுவருக்குள் எவிக்‌ஷன் நடந்து வந்தது.

கடந்த வாரம் கூட தொடர்ந்து நீங்க நாமினேட் ஆவது ஏன் என கமல் கேட்க , தெரியலை சார் என சாக்‌ஷி திணறியது அனைவரும் அறிந்து ஒன்றுதான், இதற்கிடையில் ஓபன் நாமினேஷன் செய்யபட்ட போது,

பலருடைய சுயரூபம் வெளியானது, அதிலும் அவர்களுக்கு நாமினேட் ஆனது விட தன்னை இத்துனை நாளாகா இவர்கள் தான் நாமினேட் செய்துள்ளனர் என்ற கோபமும் அழுகையாக வெளிப்பட்டது.

இதன் ஒருபகுதியாக தான் அத்தை நீ செத்த ! என சொன்ன முகைன் சுலபமாக ரேஷ்மாவை நாமினேட் செய்ய கலங்கி போன ரேஷ்மா நேரடியாக முகைனிடம் நீ ஏன் இப்படி பண்ண,

மத்தவங்கள் பண்ணியிருந்தா எனக்கு இவ்வளவு வலித்திருக்காதுன்னு சொல்லும் போது , மன்னிச்சிடுங்க இனி இப்படி பண்ண மாட்டேன்னு சொன்ன முகைனுக்கு, தன்னுடைய தவறு புரிய,

நிலைத் தடுமாறி அழுத முகைனை பார்த்த அபி தனக்கான ஒரு நட்பின் இடத்தில் இருந்து அதனை கையாண்டதுடன் போதுமான இடைவெளியில் கவனமாக இருந்து இருக்கலாம்,

சும்மாவே இரண்டு பேரையும் வைச்சு செய்வாங்க இதுல இனி இது கண்டெண்ட் ஆயிடுமே பார்வையாளர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.